"சர்வதேச அரசியல் நிகழ்வுகள் 1979-1982" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 10: வரிசை 10:
  
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
{{வெளியிடப்படவில்லை}}
+
<!--pdf_link-->* [http://noolaham.net/project/152/15131/15131.pdf {{PAGENAME}}] {{P}}<!--pdf_link-->
  
  

21:46, 8 நவம்பர் 2022 இல் கடைசித் திருத்தம்

சர்வதேச அரசியல் நிகழ்வுகள் 1979-1982
15131.JPG
நூலக எண் 15131
ஆசிரியர் கைலாசபதி, கனகசபாபதி
நூல் வகை அரசியல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் புதியபூமி வெளியீட்டகம்‎‎‎ , சவுத் ஏசியன் புக்ஸ்
வெளியீட்டாண்டு 1992
பக்கங்கள் 195

வாசிக்க


உள்ளடக்கம்

  • பதிப்புரை
  • முன்னுரை
  • சோவியத்தின் ஊடுருவல்
  • தென்கிழக்காசியாவிற்கு அச்சுறுத்தல்
  • சோவியத்தின் சுயரூபம்
  • கியூபாவும் வியட்நாமும் சோவியத் காலனிகளே
  • இந்தியத் தேர்தலில் சோவியத் தலையீடு
  • பூட்டான் இந்தியாவிற்கு தலையிடி கொடுக்குமா?
  • சமூக ஏகாதிபத்தியம் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி
  • சோசலிசம் அல்ல பாசிசம்
  • எண்ணெய் விலையை உயர்த்துவோர் யார்?
  • மூன்றாம் உலக நாட்டு மக்கள் கொள்ளை லாபத்திற்கு பலியாகின்றனர்!
  • இந்திராவின் அசிங்கச் செயல்
  • சிஹானுக்கின் நேர்மையான வேண்டுகோள்
  • சுதந்திர சிம்பாப்வேக்கு சோவியத் குழி பறிப்பு
  • றீகனின் வெற்றியும் காட்டரின் தோல்வியும்
  • கம்பூச்சியப் படைகளின் முன்னேற்றம்
  • ஆப்கான் கனி வளங்களைக் கொள்ளையடிக்கும் சோவியத் ஏகாதிபத்தியம்
  • சோவியத் - அமெரிக்க மேலாதிக்கப் போட்டியால் உலக யுத்த ஆபத்து
  • கியூபா உலக ரீதியாகத் தனிமைப்படுகிறது
  • இந்திய வெளிநாட்டுக் கொள்கையில் திருப்பம் ஏற்படுமா?
  • இங்கிலாந்தில் நடைபெற்றது இனக் கலவரமா?
  • மத்திய கிழக்குப் பிரச்சினைக்கு சவூதியின் சமாதானத் திட்டம்
  • போலந்தில் ரஷ்ய - அமெரிக்காவுக்கு என்ன வேலை?
  • சீனாவின் அமெரிக்க உறவு நிதானமானது
  • சோவியத் யூனியன் - இந்தியாவிற்குப் பிரதான அச்சுறுத்தல்
  • இந்திரா காந்தி - ஒரு நிரூபிக்கப்பட்ட சோவியத் முகவர்
  • சிம்பாப்வேயின் ஆபத்தான எதிர்காலம்
  • இந்தியாவின் சிறுபான்மையினரின் பிரச்சினைகள்
  • மொஸ்கோ பாரசிக வளைகுடா மீது கண் வைக்கிறது
  • ஆபிரிக்காவின் ஹோண் (HORN OF AFRICA) பிரதேசத்தின் மீது மேலாதிக்கம் செய்ய கிரெம்ளின் முயற்சிகள்
  • உலக மக்களின் கோரிக்கை கிம் டாவ் ஜங்கின் விடுதலை
  • சோவியத் ஏகாதிபத்தியம் கிறீஸைத் தூண்டி இழுக்கின்றது
  • வெற்றி கம்பூச்சிய மக்களுக்கே உரியது
  • "கம்பூச்சிய தொடர்பு"
  • அணிசேரா இயக்கத்தின் வெற்றி
  • சோவியத் ஏகாதிபத்தியத்துக்கெதிரான உலகளாவிய போராட்டம்
  • சீனாவில் சட்ட முறைமை
  • கம்பூச்சிய மக்களுக்கு சர்வதேச ஆதரவு
  • ஆபிரிக்காவில் அமெரிக்க சோவியத் போட்டி
  • இரு மேலாதிக்க வல்லரசுகளின் போட்டி உலகப் பொருளாதாரத்தைச் சிதைக்கின்றது
  • தென்னாசியாவும் திருகோணமலையும்
  • சீனா தாய்வானை விட்டுக்கொடுக்காது மக்கள் சீனக் குடியரசுதான் சீனாவின் ஒரேயொரு சட்டபூர்வ அரசு