"மதமாற்றம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{நூல்|
 
{{நூல்|
 
   நூலக எண்    = 548|
 
   நூலக எண்    = 548|
   ஆசிரியர்      =  [[:பகுப்பு:கந்தசாமி, அ. ந.|அ. ந. கந்தசாமி]] |  
+
   ஆசிரியர்      =  [[:பகுப்பு:கந்தசாமி, அ. ந.|கந்தசாமி, அ. ந.]] |  
 
   வகை=தமிழ் நாடகங்கள்|
 
   வகை=தமிழ் நாடகங்கள்|
 
   மொழி              =  தமிழ் |
 
   மொழி              =  தமிழ் |
வரிசை 11: வரிசை 11:
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
* [http://noolaham.net/project/06/548/548.pdf மதமாற்றம் (85.7 MB)] {{P}}
 
* [http://noolaham.net/project/06/548/548.pdf மதமாற்றம் (85.7 MB)] {{P}}
 
+
<!--ocr_link-->* [http://noolaham.net/project/06/548/548.html மதமாற்றம் (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link-->
  
 
== நூல்விபரம்==
 
== நூல்விபரம்==

02:01, 20 அக்டோபர் 2022 இல் கடைசித் திருத்தம்

மதமாற்றம்
548.JPG
நூலக எண் 548
ஆசிரியர் கந்தசாமி, அ. ந.
நூல் வகை தமிழ் நாடகங்கள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம்
வெளியீட்டாண்டு 1989
பக்கங்கள் xii + 80

வாசிக்க

நூல்விபரம்

அமரர் அ.ந.கந்தசாமியின் மேடைநாடகத்தின் நூலுருவாக்கம். மதம் என்ற கருத்தியல் இந்த நாடகத்தில் சாடப்பட்டுள்ளது. கதாநாயகன் அசல் கிறிஸ்தவன். கதாநாயகி சைவப்பழம். காதலுக்காக இருவரும் மதம் மாறுகின்றனர். மாறிய மதத்தை இறுகத்தழுவிக் காதலைக் கை விடுகின்றனர்.


பதிப்பு விபரம் மத மாற்றம். அ.ந.கந்தசாமி. கொழும்பு 5: எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம், 215 பு1/1இ பார்க் வீதி, 1வது பதிப்பு, 1989. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201 டாம் வீதி.) 80 பக்கம். விலை: ரூபா 30, அளவு 21 * 14 சமீ.


-நூல் தேட்டம் (# 495)

"https://noolaham.org/wiki/index.php?title=மதமாற்றம்&oldid=535765" இருந்து மீள்விக்கப்பட்டது