"காவல் வேலி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 13: வரிசை 13:
 
=={{Multi|வாசிக்க|To Read}}==       
 
=={{Multi|வாசிக்க|To Read}}==       
 
{{வெளியிடப்படவில்லை}}
 
{{வெளியிடப்படவில்லை}}
* [http://www.noolaham.net/project/02/179/179.htm காவல் வேலி (252 KB)]
+
 
  
 
=={{Multi| நூல் விபரம்|Book Description }}==
 
=={{Multi| நூல் விபரம்|Book Description }}==

07:14, 13 செப்டம்பர் 2022 இல் கடைசித் திருத்தம்

காவல் வேலி
179.JPG
நூலக எண் 179
ஆசிரியர் தில்லைச்சிவன்
நூல் வகை தமிழ்ச் சிறுகதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் தேசிய கலை இலக்கியப்
பேரவை
வெளியீட்டாண்டு 2003
பக்கங்கள் xii + 83

வாசிக்க

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்


நூல் விபரம்

13 சிறுகதைகளின் தொகுப்பு. இவை பெரும்பாலும் ஆதவன் வார இதழ், மல்லிகை மாசிகை ஆகியவற்றில் வெளிவந்தவை. ஓன்றிரண்டைத் தவிர அனைத்தும் போர்ச்சூழலைப் பின்னணியாக வைத்து அழகாகப் பின்னப்பட்ட கதைகள். இக்கதைகளில் அங்கதச்சுவை இழைந்தோடி மெருகூட்டுகின்றது.


பதிப்பு விபரம்

காவல் வேலி. தில்லைச் சிவன் (இயற்பெயர்: தி.சிவசாமி). கொழும்பு 11: சவுத் ஏசியன் புக்ஸ், வசந்தம் பிரைவேற் லிமிட்டெட், 44, 3வது மாடி, கொழும்பு மத்தியசந்தைக் கூட்டுத் தொகுதி, 1வது பதிப்பு, மே 2003. (கொழும்பு: கௌரி அச்சகம்;). xii + 83 பக்கம், விலை: ரூபா 100. அளவு: 18.5X12.5 சமீ. (ISBN 955 8637 14 9).

"https://noolaham.org/wiki/index.php?title=காவல்_வேலி&oldid=526426" இருந்து மீள்விக்கப்பட்டது