"ஆளுமை:செல்வம் கதிர்காமநாதன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=செல்வம் | தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
பெயர்=செல்வம் | | பெயர்=செல்வம் | | ||
− | தந்தை= | + | தந்தை=கதிர்காமநாதன்| |
தாய்=லட்சுமி | | தாய்=லட்சுமி | | ||
பிறப்பு=18.10.1960 | | பிறப்பு=18.10.1960 | | ||
இறப்பு=| | இறப்பு=| | ||
− | ஊர்= புத்தூர், யாழ்ப்பாணம் | + | ஊர்= புத்தூர், யாழ்ப்பாணம்| |
வகை= இடதுசாரி| | வகை= இடதுசாரி| | ||
புனைபெயர்=| | புனைபெயர்=| | ||
வரிசை 13: | வரிசை 13: | ||
செல்வம் கதிர்காமநாதன் (1960 - ) புத்தூர், யாழ்ப்பாணம். இவரது தந்தை கதிர்காமநாதன். தாய் லட்சுமி . யாழ் ஆவரங்கால் கிழக்கு ஸ்ரீவிஸ்வவித்தியாலயத்தில் தமது ஆரம்பக் கல்வியைக் கற்றார். சிறுவயதிலேயே தந்தையை இழந்து தாயின் வளர்பிலே வளர்ந்து வந்த இவர் தனது சமூகம் தவறான வழியில் செல்வதையும் வேறு சமூகத்தவரால் ஒடுக்கப்படுவதையும் பெறுக்க முடியாமல் இன்றுவரரை அதில் இருந்து மீண்டுவர போராடிக்கொண்டிருப்பவர். | செல்வம் கதிர்காமநாதன் (1960 - ) புத்தூர், யாழ்ப்பாணம். இவரது தந்தை கதிர்காமநாதன். தாய் லட்சுமி . யாழ் ஆவரங்கால் கிழக்கு ஸ்ரீவிஸ்வவித்தியாலயத்தில் தமது ஆரம்பக் கல்வியைக் கற்றார். சிறுவயதிலேயே தந்தையை இழந்து தாயின் வளர்பிலே வளர்ந்து வந்த இவர் தனது சமூகம் தவறான வழியில் செல்வதையும் வேறு சமூகத்தவரால் ஒடுக்கப்படுவதையும் பெறுக்க முடியாமல் இன்றுவரரை அதில் இருந்து மீண்டுவர போராடிக்கொண்டிருப்பவர். | ||
+ | |||
இவர் புதிய மாக்சிச லெனினிசக் கட்சியின் முக்கிய உறுப்பினர். வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினராக பணியாற்றியும் வருகின்றார். புத்தூர் மயானப்போராட்டத்தில் முன்நின்று செயற்பட்டவர். | இவர் புதிய மாக்சிச லெனினிசக் கட்சியின் முக்கிய உறுப்பினர். வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினராக பணியாற்றியும் வருகின்றார். புத்தூர் மயானப்போராட்டத்தில் முன்நின்று செயற்பட்டவர். | ||
22:20, 13 பெப்ரவரி 2022 இல் கடைசித் திருத்தம்
பெயர் | செல்வம் |
தந்தை | கதிர்காமநாதன் |
தாய் | லட்சுமி |
பிறப்பு | 18.10.1960 |
ஊர் | புத்தூர், யாழ்ப்பாணம் |
வகை | இடதுசாரி |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
செல்வம் கதிர்காமநாதன் (1960 - ) புத்தூர், யாழ்ப்பாணம். இவரது தந்தை கதிர்காமநாதன். தாய் லட்சுமி . யாழ் ஆவரங்கால் கிழக்கு ஸ்ரீவிஸ்வவித்தியாலயத்தில் தமது ஆரம்பக் கல்வியைக் கற்றார். சிறுவயதிலேயே தந்தையை இழந்து தாயின் வளர்பிலே வளர்ந்து வந்த இவர் தனது சமூகம் தவறான வழியில் செல்வதையும் வேறு சமூகத்தவரால் ஒடுக்கப்படுவதையும் பெறுக்க முடியாமல் இன்றுவரரை அதில் இருந்து மீண்டுவர போராடிக்கொண்டிருப்பவர்.
இவர் புதிய மாக்சிச லெனினிசக் கட்சியின் முக்கிய உறுப்பினர். வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினராக பணியாற்றியும் வருகின்றார். புத்தூர் மயானப்போராட்டத்தில் முன்நின்று செயற்பட்டவர்.