"கம்பராமாயணம் (வாலி வதைப் படலம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{நூல்| நூலக எண் = 61738 | வெள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{நூல்|
 
{{நூல்|
 
     நூலக எண் = 61738 |
 
     நூலக எண் = 61738 |
     வெளியீடு = [[:பகுப்பு:-|-]]..  |
+
     வெளியீடு = -- |
     ஆசிரியர் = [[:பகுப்பு:-|-]] |
+
     ஆசிரியர் = -|
 
     வகை = பாட நூல்|
 
     வகை = பாட நூல்|
 
     மொழி = தமிழ் |
 
     மொழி = தமிழ் |
 
     பதிப்பகம் = [[:பகுப்பு:உயர் கல்வி நிறுவனம்|உயர் கல்வி நிறுவனம்]] |
 
     பதிப்பகம் = [[:பகுப்பு:உயர் கல்வி நிறுவனம்|உயர் கல்வி நிறுவனம்]] |
     பதிப்பு = [[:பகுப்பு:-|-]] |
+
     பதிப்பு = - |
 
     பக்கங்கள் = 70 |
 
     பக்கங்கள் = 70 |
 
     }}
 
     }}
வரிசை 12: வரிசை 12:
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
  
{{வெளியிடப்படும்}}
+
<!--pdf_link-->* [http://noolaham.net/project/618/61738/61738.pdf  கம்பராமாயணம் (வாலி வதைப் படலம்)] {{P}}<!--pdf_link-->
 +
=={{Multi| உள்ளடக்கம்|Contents}}==
 +
*கம்பராமாயணம் (வாலி வதைப் படலம்)
 +
**இராமன் முதலியோர் கிட்கிந்தை மலையை அடைதல்
 +
**வாலியைக் கொல்லும் உபாயத்தை ஆராய்தல்
 +
**இராமனது கருத்துக்கு சுக்கிரீவன் இசைதல்
 +
**சுக்கிரீவனது போர் முழக்கம் உறங்கும் வாலியின் செவியிற் சென்று சார்தல்
 +
**போருக்குச் செல்ல வேண்டாம் என வாலியை தாரை விலக்குதல்
 +
**வாலி அவள் தடையை மீறுதல்
 +
**சுக்கிரீவன் வலிய துணையினைப் பெற்றே போருக்கழைத்திருக்கிறான் எனத் தாரை கூறுதல்
 +
**வாலி தன் பேராற்றலை எடுத்துக் கீறித் தேற்றுதல்
 +
**சுக்கிரீவனுக்குத் துணையாக இராமன் என்பவன் நின்னைக் கொல்லுதற் பொருட்டு வந்துள்ளான் எனத் தாரை கூறுதல்
 +
**வாலி, இராமனுடைய நற்பண்புகளை எடுத்துரைத்து தாரையின் கூற்றினை மறுத்தல்
 +
**போர் வேட்டெழுந்து வாலி ஒரு குன்றின் புறத்தே வந்து தோன்றுதல்
 +
**வாலியின் வீரத் தோற்றம்
 +
**வாலி, சுக்கீரிவனை எதிர்ப்பட்டு ஆரவாரித்தல்
 +
**வாலி சுக்கிரீவரது போர்த் தோற்றத்தைக் கண்டு வியந்த இராமன், அதனை இலக்குவனனுக்குக் காட்டிக் கூறுதல்
 +
** சுக்கிரீவரது வேவாச் செயல் நினைந்து உணர்விழந்தேன் என இலக்குவன் கூறுதல்
 +
**இலக்குவனுக்கு இராமன் ஏற்ற மறுமொழி பகர்தல்
 +
**வாலி சுக்கிரீவர் இருவரும் நெருங்கிப் பொருதல்
 +
**இருவரும் சாரி திரிதல்
 +
**இருவரும் தாக்கிப் பொருதலால் தீ எழும் தோற்றம்
 +
**அவ்விருவரும் சுந்தோப சுந்தரை யொத்துத் தோன்றுதல்
 +
**இருவரும் செய்த பெரும் போர்
 +
**இருவரது கடும் போரைக் காண அஞ்சித் தேவர்கள் ஓடி மறைதல்
 +
**இருவரும் வானிலும் மண்ணிலும் தொடர்ந்து ஓடிப் பொருதல்
 +
**அவ்விருவரது போர் முழக்கமும் குத்துதலின் ஓசையும்
 +
**ஒருவரையொருவர் கடித்தலாற் பொடித்த இரத்தம் விண்மீன்களிலும் ம்ர்ர்கத்திலும் படிந்த தோற்றம்
 +
**வாலியின் தோள்களும் சுக்கிரீவன் மார்பும் தகர்தல்
 +
** இருவரும் செய்த போர்ச் செயல்கள்
 +
**வாலி சுக்கிரீவனைத் தாக்கி வகுத்தல்
 +
**வாலியால் தாக்கப்பட்டு வருந்திய சுக்கிரீவன் இராமனையடைந்து அவன் பணித்தவாறு அடையாள மாலை மிலைந்து சென்று பொருதல்
 +
**சுக்கிரீவன் வாலியைத் தாக்குதல்
 +
**வாலி சுக்கிரீவனை உயிர்தலத்தில் புடைத்து உதைத்தல்
 +
**வாலியினால் நெருக்கப்பட்டுக் கலங்கிய சுக்கிரீவன் இராமனிருக்கின்ற திசை நோக்கி விழித்தல்
 +
**வாலி சுக்கிரீவனை நிலத்தில் மோதுவதற்குப் பற்றி மேலே தூக்கிய பொழுது இராமன் வாலியின் மேல் அம்பு செலுத்துதல்
 +
**இராமபாணம் வாலியின் மார்பை எளிதிற் துளைத்தல்
 +
**வாலி கலங்கி விழுதல்
 +
**வாலி, சுக்கிரீவனைப் பற்றிய பிடியில் நெகிழ்ந்து, தன் மார்பில் தைத்த அம்பினைக் கையினால் இறுகப் பற்றுதல்
 +
**வாலியின் சீற்றமும் ஐயமும்
 +
**வாலி தன் மார்பில் தைத்த அம்பினைப் பற்றிப் பறிக்க முயன்று பறிக்க வராமையின் வருந்துதல்
 +
**வாலி, தன் மேல் படைக்கலம் எய்தோர் யாவரோ என ஐயுறுதல்
 +
**வாலி, தன்னுயிரை வாங்கிய படைக்கலம் எத்தகையதோ என ஐயுறுதல்
 +
**வாலி, தன்னுயிரைக் கவர்ந்த படைக்கலத்தின் அற்றலை வியந்து அப்படைக்கலம் அம்பு என்பதனைக் கண்டறிதல்
 +
**அம்பினை எய்தவன் பெயர் யாதென அறிய எண்ணி வாலி தன் வன்மையால் அதனைப் பறித்தெடுத்தல்
 +
**வாலி அம்பினைப் பறித்த அளவில் அவனது மார்பினின்றும் உதிரம் வெள்ளமென்ப் பெருகுதல்
 +
**வாலியின் மார்பிற் பெருகிய குருதிப் பெருக்கத்தக் கண்ட சுக்கிரீவன் உடன்பிற்ப்பெனும் பாசத்தால் கண்ணீர் மல்கி நிலத்தில் வீழ்தல்
 +
**தன் மார்பில் தைத்து வருத்திய அம்பினைப் பறித்தெடுத்த வாலி அதன்கண் இராமனது பெயர் பொறிக்க பெற்றிருத்தலைக் காணுதல்
 +
**இராமனது செயல் நினைந்து வாலி நாணி வருந்துதல்
 +
**இராமனைக் கண்ணுற்ற வாலி, நின் செயல் முறையற்றது எனக் கூறி இகழ்தல்
 +
**வாலியின் மொழிகளுக்கு இராமன் மறுமொழி கூறுதல்
 +
**இராமன் கூறிய மாற்றங்களுக்கு வாலி எதிர்மொழி பகர்தல்
 +
**குற்றமுற்றிலேன் என வாலி கூறிய மொழிகளை இராமன் மறுத்து, அவன் செய்த செயல் குற்றமுடையதே என்பதனை வலியுறுத்தல்
 +
**நேர் நின்று அம்பு எய்யாமல் மறைந்து நின்று அம்பு எய்தது எது கருதி என வாலி இராமனை வினாதல்
 +
**வாலியின் வினாவுக்கு இலக்குவன் விடை பகர்தல்
 +
**வாலி, தனக்கு மெய்யுணர்வருளிய இராமனைப் போற்றி வரம் வேண்டுதல்
 +
**வாலி மற்றும் ஒரு வரம் வேண்டுதல்
 +
**வாலி, இராமனுக்கு உதவ முடியாத தன்னிலைமையை நினைந்து இரங்கி, இராமனுக்கு அனுமனைப் பற்றித் தகவுரை பகர்தல்
 +
**வாலி, தன் தம்பி சுக்கிரீவனை அன்பினால் அணைத்து உறுதியுரை பகர்தல்
 +
**வாலி, சுக்கிரீவனை இராமனிடம் அடைக்கலமாக ஒப்புவித்தல்
 +
**வாலி, சுக்கிரீவனைக் கொண்டு அங்கதனை அழைத்து வரச் செய்தல்
 +
**அங்கதன் வாலியைக் காணுதல்
 +
**அங்கதன் வாலியின் மீது வீழ்ந்து புலம்புதல்
 +
**வருந்திய அங்கதனை வாலி தழுவித் தேற்றுதல்
 +
**வாலி அங்கதனுக்கு அறிவுரை கூறுதல்
 +
** அங்கதனுக்கு உறுதியுரை கூறிய வாலி, இராமனை நோக்கி இவ் அங்கதன் உன் கைபடைப் பொருளாவான் எனக் காட்டுதல்
 +
**அங்கதனை இராமன் ஏற்றுக்கொள்ள வாலி பரமபடஹ்ம் அடைதல்
 +
**தாரை புலம்புதல்
 +
**அனுமன், வானர மகளிரைக் கொண்டு தாரையை அந்தப்புரத்துக்கு அனுப்பிவிட்டு, வாலிக்கு இறுதிக்கடன் செய்வித்து இராமனையடைந்து நிகழ்ந்தன கூறல்
 +
**சூரியன் மறைதலும் இராமன் இரவுப் பொழுதைக் கழித்தலும்
 +
  
[[பகுப்பு:-]]
 
  
[[பகுப்பு:-]]
+
[[பகுப்பு:உயர் கல்வி நிறுவனம்]]
 
 
[[பகுப்பு:உயர் கல்வி நிறுவனம்]][[பகுப்பு:-]]
 

02:39, 13 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

கம்பராமாயணம் (வாலி வதைப் படலம்)
61738.JPG
நூலக எண் 61738
ஆசிரியர் -
நூல் வகை பாட நூல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் உயர் கல்வி நிறுவனம்
வெளியீட்டாண்டு -
பக்கங்கள் 70

வாசிக்க

உள்ளடக்கம்

  • கம்பராமாயணம் (வாலி வதைப் படலம்)
    • இராமன் முதலியோர் கிட்கிந்தை மலையை அடைதல்
    • வாலியைக் கொல்லும் உபாயத்தை ஆராய்தல்
    • இராமனது கருத்துக்கு சுக்கிரீவன் இசைதல்
    • சுக்கிரீவனது போர் முழக்கம் உறங்கும் வாலியின் செவியிற் சென்று சார்தல்
    • போருக்குச் செல்ல வேண்டாம் என வாலியை தாரை விலக்குதல்
    • வாலி அவள் தடையை மீறுதல்
    • சுக்கிரீவன் வலிய துணையினைப் பெற்றே போருக்கழைத்திருக்கிறான் எனத் தாரை கூறுதல்
    • வாலி தன் பேராற்றலை எடுத்துக் கீறித் தேற்றுதல்
    • சுக்கிரீவனுக்குத் துணையாக இராமன் என்பவன் நின்னைக் கொல்லுதற் பொருட்டு வந்துள்ளான் எனத் தாரை கூறுதல்
    • வாலி, இராமனுடைய நற்பண்புகளை எடுத்துரைத்து தாரையின் கூற்றினை மறுத்தல்
    • போர் வேட்டெழுந்து வாலி ஒரு குன்றின் புறத்தே வந்து தோன்றுதல்
    • வாலியின் வீரத் தோற்றம்
    • வாலி, சுக்கீரிவனை எதிர்ப்பட்டு ஆரவாரித்தல்
    • வாலி சுக்கிரீவரது போர்த் தோற்றத்தைக் கண்டு வியந்த இராமன், அதனை இலக்குவனனுக்குக் காட்டிக் கூறுதல்
    • சுக்கிரீவரது வேவாச் செயல் நினைந்து உணர்விழந்தேன் என இலக்குவன் கூறுதல்
    • இலக்குவனுக்கு இராமன் ஏற்ற மறுமொழி பகர்தல்
    • வாலி சுக்கிரீவர் இருவரும் நெருங்கிப் பொருதல்
    • இருவரும் சாரி திரிதல்
    • இருவரும் தாக்கிப் பொருதலால் தீ எழும் தோற்றம்
    • அவ்விருவரும் சுந்தோப சுந்தரை யொத்துத் தோன்றுதல்
    • இருவரும் செய்த பெரும் போர்
    • இருவரது கடும் போரைக் காண அஞ்சித் தேவர்கள் ஓடி மறைதல்
    • இருவரும் வானிலும் மண்ணிலும் தொடர்ந்து ஓடிப் பொருதல்
    • அவ்விருவரது போர் முழக்கமும் குத்துதலின் ஓசையும்
    • ஒருவரையொருவர் கடித்தலாற் பொடித்த இரத்தம் விண்மீன்களிலும் ம்ர்ர்கத்திலும் படிந்த தோற்றம்
    • வாலியின் தோள்களும் சுக்கிரீவன் மார்பும் தகர்தல்
    • இருவரும் செய்த போர்ச் செயல்கள்
    • வாலி சுக்கிரீவனைத் தாக்கி வகுத்தல்
    • வாலியால் தாக்கப்பட்டு வருந்திய சுக்கிரீவன் இராமனையடைந்து அவன் பணித்தவாறு அடையாள மாலை மிலைந்து சென்று பொருதல்
    • சுக்கிரீவன் வாலியைத் தாக்குதல்
    • வாலி சுக்கிரீவனை உயிர்தலத்தில் புடைத்து உதைத்தல்
    • வாலியினால் நெருக்கப்பட்டுக் கலங்கிய சுக்கிரீவன் இராமனிருக்கின்ற திசை நோக்கி விழித்தல்
    • வாலி சுக்கிரீவனை நிலத்தில் மோதுவதற்குப் பற்றி மேலே தூக்கிய பொழுது இராமன் வாலியின் மேல் அம்பு செலுத்துதல்
    • இராமபாணம் வாலியின் மார்பை எளிதிற் துளைத்தல்
    • வாலி கலங்கி விழுதல்
    • வாலி, சுக்கிரீவனைப் பற்றிய பிடியில் நெகிழ்ந்து, தன் மார்பில் தைத்த அம்பினைக் கையினால் இறுகப் பற்றுதல்
    • வாலியின் சீற்றமும் ஐயமும்
    • வாலி தன் மார்பில் தைத்த அம்பினைப் பற்றிப் பறிக்க முயன்று பறிக்க வராமையின் வருந்துதல்
    • வாலி, தன் மேல் படைக்கலம் எய்தோர் யாவரோ என ஐயுறுதல்
    • வாலி, தன்னுயிரை வாங்கிய படைக்கலம் எத்தகையதோ என ஐயுறுதல்
    • வாலி, தன்னுயிரைக் கவர்ந்த படைக்கலத்தின் அற்றலை வியந்து அப்படைக்கலம் அம்பு என்பதனைக் கண்டறிதல்
    • அம்பினை எய்தவன் பெயர் யாதென அறிய எண்ணி வாலி தன் வன்மையால் அதனைப் பறித்தெடுத்தல்
    • வாலி அம்பினைப் பறித்த அளவில் அவனது மார்பினின்றும் உதிரம் வெள்ளமென்ப் பெருகுதல்
    • வாலியின் மார்பிற் பெருகிய குருதிப் பெருக்கத்தக் கண்ட சுக்கிரீவன் உடன்பிற்ப்பெனும் பாசத்தால் கண்ணீர் மல்கி நிலத்தில் வீழ்தல்
    • தன் மார்பில் தைத்து வருத்திய அம்பினைப் பறித்தெடுத்த வாலி அதன்கண் இராமனது பெயர் பொறிக்க பெற்றிருத்தலைக் காணுதல்
    • இராமனது செயல் நினைந்து வாலி நாணி வருந்துதல்
    • இராமனைக் கண்ணுற்ற வாலி, நின் செயல் முறையற்றது எனக் கூறி இகழ்தல்
    • வாலியின் மொழிகளுக்கு இராமன் மறுமொழி கூறுதல்
    • இராமன் கூறிய மாற்றங்களுக்கு வாலி எதிர்மொழி பகர்தல்
    • குற்றமுற்றிலேன் என வாலி கூறிய மொழிகளை இராமன் மறுத்து, அவன் செய்த செயல் குற்றமுடையதே என்பதனை வலியுறுத்தல்
    • நேர் நின்று அம்பு எய்யாமல் மறைந்து நின்று அம்பு எய்தது எது கருதி என வாலி இராமனை வினாதல்
    • வாலியின் வினாவுக்கு இலக்குவன் விடை பகர்தல்
    • வாலி, தனக்கு மெய்யுணர்வருளிய இராமனைப் போற்றி வரம் வேண்டுதல்
    • வாலி மற்றும் ஒரு வரம் வேண்டுதல்
    • வாலி, இராமனுக்கு உதவ முடியாத தன்னிலைமையை நினைந்து இரங்கி, இராமனுக்கு அனுமனைப் பற்றித் தகவுரை பகர்தல்
    • வாலி, தன் தம்பி சுக்கிரீவனை அன்பினால் அணைத்து உறுதியுரை பகர்தல்
    • வாலி, சுக்கிரீவனை இராமனிடம் அடைக்கலமாக ஒப்புவித்தல்
    • வாலி, சுக்கிரீவனைக் கொண்டு அங்கதனை அழைத்து வரச் செய்தல்
    • அங்கதன் வாலியைக் காணுதல்
    • அங்கதன் வாலியின் மீது வீழ்ந்து புலம்புதல்
    • வருந்திய அங்கதனை வாலி தழுவித் தேற்றுதல்
    • வாலி அங்கதனுக்கு அறிவுரை கூறுதல்
    • அங்கதனுக்கு உறுதியுரை கூறிய வாலி, இராமனை நோக்கி இவ் அங்கதன் உன் கைபடைப் பொருளாவான் எனக் காட்டுதல்
    • அங்கதனை இராமன் ஏற்றுக்கொள்ள வாலி பரமபடஹ்ம் அடைதல்
    • தாரை புலம்புதல்
    • அனுமன், வானர மகளிரைக் கொண்டு தாரையை அந்தப்புரத்துக்கு அனுப்பிவிட்டு, வாலிக்கு இறுதிக்கடன் செய்வித்து இராமனையடைந்து நிகழ்ந்தன கூறல்
    • சூரியன் மறைதலும் இராமன் இரவுப் பொழுதைக் கழித்தலும்