"பகுப்பு:சந்தேசய" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:பதிப்பாளர்கள்"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
[[பகுப்பு:பதிப்பாளர்கள்]]
+
2004ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து இவ்விதழ் வெளிவந்துள்ளது. இதன் ஆசிரியராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் செ.இமானுவேல் அவர்கள் காணப்பட்டுள்ளார்.  இதுவொரு 20 பக்கங்களைக் கொண்ட சிற்றிதழாகும். இதனை தேசிய காணி மற்றும் விவசாய இயக்கமானது ராஜகிரியையில் இருந்து வெளியிட்டுள்ளது. காணி மற்றும் விவசாயம், குடிநீர், அனர்த்தம், முதலாளித்துவத் தாக்கம் என்வற்றை உள்ளடக்கங்களாகக் கொண்டு இச்சஞ்சிகையானது வெளியிடப்பட்டுள்ளது.
 +
 
 +
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

02:17, 7 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

2004ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து இவ்விதழ் வெளிவந்துள்ளது. இதன் ஆசிரியராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் செ.இமானுவேல் அவர்கள் காணப்பட்டுள்ளார். இதுவொரு 20 பக்கங்களைக் கொண்ட சிற்றிதழாகும். இதனை தேசிய காணி மற்றும் விவசாய இயக்கமானது ராஜகிரியையில் இருந்து வெளியிட்டுள்ளது. காணி மற்றும் விவசாயம், குடிநீர், அனர்த்தம், முதலாளித்துவத் தாக்கம் என்வற்றை உள்ளடக்கங்களாகக் கொண்டு இச்சஞ்சிகையானது வெளியிடப்பட்டுள்ளது.

"சந்தேசய" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:சந்தேசய&oldid=493859" இருந்து மீள்விக்கப்பட்டது