"பகுப்பு:சூத்திரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 +
சூத்திரம் இதழானது 1993ஆம் ஆண்டு தொடக்கம் ஜேர்மனியில் இருந்து வெளிவந்த மாத இதழாகக் காணப்படுகின்றது. இதுவொரு சமூக அரசியல் ஆய்வேடாகும். அக்காலகட்டதில் ஈழத்தில் நிலவிய விடுதலைப் போராட்டங்களின் விளைவுகளைக் கூறும் வகையில் இதன் ஆக்கங்கள் காணப்படுகின்றன. ஆக்கங்கள் பெரும்பாலானவை சமாதானம் மற்றும் ஜனநாயகத்தைப் பிரதிபலித்து வேண்டி நிற்பவையாகவே அமைகின்றன. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக விடுதலைப் போரட்ட இயக்கங்களின் செயற்பாட்டு விமர்சனங்கள், எதிர்காலத்தில் தேவையான முன்னெடுப்புக்கள் என்பன விமர்சக்கட்டுரைகளாகக் காணப்படுகின்றன.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

01:43, 7 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

சூத்திரம் இதழானது 1993ஆம் ஆண்டு தொடக்கம் ஜேர்மனியில் இருந்து வெளிவந்த மாத இதழாகக் காணப்படுகின்றது. இதுவொரு சமூக அரசியல் ஆய்வேடாகும். அக்காலகட்டதில் ஈழத்தில் நிலவிய விடுதலைப் போராட்டங்களின் விளைவுகளைக் கூறும் வகையில் இதன் ஆக்கங்கள் காணப்படுகின்றன. ஆக்கங்கள் பெரும்பாலானவை சமாதானம் மற்றும் ஜனநாயகத்தைப் பிரதிபலித்து வேண்டி நிற்பவையாகவே அமைகின்றன. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக விடுதலைப் போரட்ட இயக்கங்களின் செயற்பாட்டு விமர்சனங்கள், எதிர்காலத்தில் தேவையான முன்னெடுப்புக்கள் என்பன விமர்சக்கட்டுரைகளாகக் காணப்படுகின்றன.

"சூத்திரம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:சூத்திரம்&oldid=493810" இருந்து மீள்விக்கப்பட்டது