"பகுப்பு:செங்கோல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சி (இதழ்கள் தொகுப்பு) |
|||
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | செங்கோல் சஞ்சிகையானது ஆரம்பத்தில் இலங்கை கிறிஸ்தவ தேசிய மன்றத்தின் நீதிக்கும் சமாதானதுக்குமான ஆணைகுழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. காலாண்டு இதழாக வெளிவந்த பின்னைய காலங்களில் அதாவது 2000 ஆண்டுகளின் பின்னர் இதன் ஆசிரியராக அருட்திரு . அ.வி. ஜெபநேசன் அவர்கள் செயற்பட்டுள்ளார். இது அக்கால கட்டத்தின் அரசியல் நிலவரங்கள் பற்றிய விடயங்களை தாங்கி வெளிவந்துள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக ஆன்மிக வழியில் சமாதானம், தேர்தல் செய்திகள், இலங்கை கிறிஸ்தவ தேசிய மன்றத்தின் சமூகம் சார் செயற்பாடுகள், கலை, கிராமியம், விடுதலைப் போராட்ட நிலவரங்கள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன. | ||
+ | |||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
00:40, 7 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்
செங்கோல் சஞ்சிகையானது ஆரம்பத்தில் இலங்கை கிறிஸ்தவ தேசிய மன்றத்தின் நீதிக்கும் சமாதானதுக்குமான ஆணைகுழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. காலாண்டு இதழாக வெளிவந்த பின்னைய காலங்களில் அதாவது 2000 ஆண்டுகளின் பின்னர் இதன் ஆசிரியராக அருட்திரு . அ.வி. ஜெபநேசன் அவர்கள் செயற்பட்டுள்ளார். இது அக்கால கட்டத்தின் அரசியல் நிலவரங்கள் பற்றிய விடயங்களை தாங்கி வெளிவந்துள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக ஆன்மிக வழியில் சமாதானம், தேர்தல் செய்திகள், இலங்கை கிறிஸ்தவ தேசிய மன்றத்தின் சமூகம் சார் செயற்பாடுகள், கலை, கிராமியம், விடுதலைப் போராட்ட நிலவரங்கள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.
"செங்கோல்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.