"பகுப்பு:தமிழமுது" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
70 களில் மணிசேகரனை ஆசிரியராக கொண்டு இந்த இதழ் வெளி வந்துள்ளது . காத்திரமான பல படைப்புகளை இவ் இதழ் தந்து இருந்தது.
+
தமிழமுது 1970 தொடக்கம் வெளிவந்த இலக்கிய காலாண்டு இதழாகும் . இதன் பிரதம ஆசிரியராக சரவணையூர் மணிசேகரன் அவர்கள் காணப்பட்டுள்ளார். உதவியாசிரியராகவும், வெளியீட்டாளராகவும் சி. மகாலிங்கம் அவர்கள் காணப்பட்டுள்ளார். எழுவர் கொண்ட ஆசிரியர் குழு இதில் காணப்பட்டுள்ளது. இது சுதந்திரன் அச்சகத்தில் ஆரம்பத்தில் அச்சிடப்பட்டுள்ளது. இதன் உள்ளடக்கங்களாக கதைகள், சிறுகதைள், நூல் விமர்சனங்கள், நவீன இலக்கியம், நாடகம் ஆகிய இலக்கிய விடயங்கள் காணப்பட்டுள்ளன.
 +
 
 +
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

00:05, 7 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

தமிழமுது 1970 தொடக்கம் வெளிவந்த இலக்கிய காலாண்டு இதழாகும் . இதன் பிரதம ஆசிரியராக சரவணையூர் மணிசேகரன் அவர்கள் காணப்பட்டுள்ளார். உதவியாசிரியராகவும், வெளியீட்டாளராகவும் சி. மகாலிங்கம் அவர்கள் காணப்பட்டுள்ளார். எழுவர் கொண்ட ஆசிரியர் குழு இதில் காணப்பட்டுள்ளது. இது சுதந்திரன் அச்சகத்தில் ஆரம்பத்தில் அச்சிடப்பட்டுள்ளது. இதன் உள்ளடக்கங்களாக கதைகள், சிறுகதைள், நூல் விமர்சனங்கள், நவீன இலக்கியம், நாடகம் ஆகிய இலக்கிய விடயங்கள் காணப்பட்டுள்ளன.

"தமிழமுது" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:தமிழமுது&oldid=493782" இருந்து மீள்விக்கப்பட்டது