"பகுப்பு:தமிழ் அகதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 1: | வரிசை 1: | ||
− | தமிழ் அகதி | + | 1989ஆம் ஆண்டுகளில் லண்டனைக் களமாகக் கொண்டு மாதமொருமுறை வெளிவந்த இதழாக தமிழ் அகதி காணப்படுகிறது. இதன் ஆசிரியராக மு. நேமிநாதன் அவர்கள் காணப்பட்டுள்ளார். இதனை லண்டனைச் சேர்ந்த தமிழ் அகதி செயற்பாட்டுக் குழுவினர் வெளியீடு செய்துள்ளனர். அக்கால கட்டத்தில் புலத்தில் காணப்பட்ட ஈழத்தமிழர்களின் குடியுரிமை, அரசியல், பொருளாதாரம், கலை , கலாசாரம் முதலான விடயங்களை உலகிற்கு எடுத்துச் சொல்லும் நோக்கில் இவ்விதழ் வெளியிடப்பட்டுள்ளது. |
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
00:01, 7 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்
1989ஆம் ஆண்டுகளில் லண்டனைக் களமாகக் கொண்டு மாதமொருமுறை வெளிவந்த இதழாக தமிழ் அகதி காணப்படுகிறது. இதன் ஆசிரியராக மு. நேமிநாதன் அவர்கள் காணப்பட்டுள்ளார். இதனை லண்டனைச் சேர்ந்த தமிழ் அகதி செயற்பாட்டுக் குழுவினர் வெளியீடு செய்துள்ளனர். அக்கால கட்டத்தில் புலத்தில் காணப்பட்ட ஈழத்தமிழர்களின் குடியுரிமை, அரசியல், பொருளாதாரம், கலை , கலாசாரம் முதலான விடயங்களை உலகிற்கு எடுத்துச் சொல்லும் நோக்கில் இவ்விதழ் வெளியிடப்பட்டுள்ளது.
"தமிழ் அகதி" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.