"பகுப்பு:தாய்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 1: | வரிசை 1: | ||
− | தாய் சஞ்சிகை 2005-2006 இற்கு இடைப்பட்ட காலத்தில் வெளியானது. இதன் ஆசிரியர் அருட்தந்தை | + | தாய் சஞ்சிகை 2005-2006 இற்கு இடைப்பட்ட காலத்தில் வெளியானது. இதுவொரு கொழும்பு மறை மாவட்ட கத்தோலிக்க மாதாந்த சஞ்கிகையாகும். இதன் ஆசிரியர் அருட்தந்தை ஆனந்தன் பர்னாந்து பிள்ளை ஆவார். இதனை ஜோசப் வாஸ் மன்றம் கொழும்பில் இருந்து வெளியீடு செய்துள்ளது. முற்று முழுதாக கிறிஸ்தவ மதம் சார்ந்த விடயங்களை ஆய்வுக்கட்டுரைகள், கட்டுரைகள், வரலாற்றுக்குறிப்புக்கள், மன்றச்செயற்பாடுகள், கலை நிகழ்வுகள் முதலான ஆக்கங்கள் மூலம் இச்சஞ்கிகை தாங்கி வெளிவந்துள்ளது. |
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
22:19, 6 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்
தாய் சஞ்சிகை 2005-2006 இற்கு இடைப்பட்ட காலத்தில் வெளியானது. இதுவொரு கொழும்பு மறை மாவட்ட கத்தோலிக்க மாதாந்த சஞ்கிகையாகும். இதன் ஆசிரியர் அருட்தந்தை ஆனந்தன் பர்னாந்து பிள்ளை ஆவார். இதனை ஜோசப் வாஸ் மன்றம் கொழும்பில் இருந்து வெளியீடு செய்துள்ளது. முற்று முழுதாக கிறிஸ்தவ மதம் சார்ந்த விடயங்களை ஆய்வுக்கட்டுரைகள், கட்டுரைகள், வரலாற்றுக்குறிப்புக்கள், மன்றச்செயற்பாடுகள், கலை நிகழ்வுகள் முதலான ஆக்கங்கள் மூலம் இச்சஞ்கிகை தாங்கி வெளிவந்துள்ளது.
"தாய்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.