"பகுப்பு:திறனொளி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | திறனொளி இதழானது சம்மாந்துறையினைக் களமாக் கொண்டு வெளிவந்த கலை கலாசார பல்சுவை மாத இதழாகும். இதன் ஆரம்ப ஆசிரியராக இஸ்மாயில் எம். நையூப் அவர்கள் காணப்பட்டுள்ளார். பின்னைய நாட்களில் ஆசிரியராக ஏ.சி. நொஷாத் அவர்கள் காணப்பட்டுள்ளார். இதன் ஆசிரியர் குழுவில் எட்டுப்பேர் இருந்துள்ளனர். கற்றவர் மட்டும் பண்டிதர் இல்லை. கல்லாதவரும் பண்டிதரே எனும் தொணிபொருளில் அனைவரது ஆக்கங்களினையும் தாங்கி இவ்விதழ் இதழ் வெளியாகியுள்ளது. | ||
+ | |||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | ||
+ | |||
+ | [[பகுப்பு:முஸ்லிம் ஆவணக இதழ்கள்]] |
22:09, 6 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்
திறனொளி இதழானது சம்மாந்துறையினைக் களமாக் கொண்டு வெளிவந்த கலை கலாசார பல்சுவை மாத இதழாகும். இதன் ஆரம்ப ஆசிரியராக இஸ்மாயில் எம். நையூப் அவர்கள் காணப்பட்டுள்ளார். பின்னைய நாட்களில் ஆசிரியராக ஏ.சி. நொஷாத் அவர்கள் காணப்பட்டுள்ளார். இதன் ஆசிரியர் குழுவில் எட்டுப்பேர் இருந்துள்ளனர். கற்றவர் மட்டும் பண்டிதர் இல்லை. கல்லாதவரும் பண்டிதரே எனும் தொணிபொருளில் அனைவரது ஆக்கங்களினையும் தாங்கி இவ்விதழ் இதழ் வெளியாகியுள்ளது.
"திறனொளி" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.