"பகுப்பு:தூறல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 1: வரிசை 1:
 +
தூறல் இதழானது 2012 ஆம் ஆண்டுகளில் லண்டனைக் களமாகக் கொண்டு வெளிவந்த இலவச இதழாகும். இதுவொரு காலாண்டு பல்சுவை இதழாகும். இதன் பிரதம ஆசிரியராக ராஜ்மோகன் செல்லையா அவர்கள் காணப்பட்டுள்ளார். துணையாசிரியர்களாக குரு, சூரி பிரதாப் மற்றும் பிருந்தா கதிர்வேல் ஆகியோர் காணப்பட்டுள்ளனர். இதன் உள்ளடக்கங்களாக இலக்கியப் பகுதி, மருத்துவப் பகுதி, இயற்கைப் பகுதி, கருத்துக்களம், புதிய விடயங்கள் , கவிதைகள், கட்டுரைகள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

23:00, 6 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

தூறல் இதழானது 2012 ஆம் ஆண்டுகளில் லண்டனைக் களமாகக் கொண்டு வெளிவந்த இலவச இதழாகும். இதுவொரு காலாண்டு பல்சுவை இதழாகும். இதன் பிரதம ஆசிரியராக ராஜ்மோகன் செல்லையா அவர்கள் காணப்பட்டுள்ளார். துணையாசிரியர்களாக குரு, சூரி பிரதாப் மற்றும் பிருந்தா கதிர்வேல் ஆகியோர் காணப்பட்டுள்ளனர். இதன் உள்ளடக்கங்களாக இலக்கியப் பகுதி, மருத்துவப் பகுதி, இயற்கைப் பகுதி, கருத்துக்களம், புதிய விடயங்கள் , கவிதைகள், கட்டுரைகள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"தூறல்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:தூறல்&oldid=493717" இருந்து மீள்விக்கப்பட்டது