"பகுப்பு:பாலம் (டென்மார்க்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 +
பாலம் இதழானது 1998 காலப்பகுதிகளில் டென்மார்க்கினைக் களமாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது. இதுவொரு சமூக, அரசியல், கலை இலக்கிய மாத இதழாகும். இதனை டென்மார்க்கில் இருந்து பாலம் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர். இது லண்டன் வாசன் அச்சகத்தில் அச்சிடப்பட்டுள்ளது. புலத்தில் வாழ்ந்த தமிழ் உறவுகளை இலக்கிய வாயிலாக இணைக்கும் நோக்கில் இவ்விதழ் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆக்கங்களினைப் படைத்தோரும் பல நாடுகளிலும் வாழ்பவர்களாகக் காணப்பட்டுள்ளனர். அவ்வகையில் இதன் ஆக்கங்களாக ஈழ விடுதலைப் போராட்டம், தமிழ்த்தேசியம், சிறுகதைகள், கவிதைகள்,விவாத அரங்கு முதலான விடயங்கள் காணப்படுகின்றன.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

05:51, 2 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

பாலம் இதழானது 1998 காலப்பகுதிகளில் டென்மார்க்கினைக் களமாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது. இதுவொரு சமூக, அரசியல், கலை இலக்கிய மாத இதழாகும். இதனை டென்மார்க்கில் இருந்து பாலம் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர். இது லண்டன் வாசன் அச்சகத்தில் அச்சிடப்பட்டுள்ளது. புலத்தில் வாழ்ந்த தமிழ் உறவுகளை இலக்கிய வாயிலாக இணைக்கும் நோக்கில் இவ்விதழ் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆக்கங்களினைப் படைத்தோரும் பல நாடுகளிலும் வாழ்பவர்களாகக் காணப்பட்டுள்ளனர். அவ்வகையில் இதன் ஆக்கங்களாக ஈழ விடுதலைப் போராட்டம், தமிழ்த்தேசியம், சிறுகதைகள், கவிதைகள்,விவாத அரங்கு முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"பாலம் (டென்மார்க்)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.