"பகுப்பு:பூவரசு (எங்கள் இளந்தளிர்கள்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 +
ஜேர்மனியைக் களமாகக் கொண்டு வெளிவந்த பூவரசு இதழின் ஒரு பகுதியான "எங்கள் இளந்தாரிகள்" எனும் பகுதியானது தனிப்பகுதியாக சிறுவர் இதழாக வெளிவந்ததே இவ்விதழாகும். இது பூவரசின் 06 வருட நிறைவையொட்டி வெளியாகியுள்ளது. இந்து மகேஷ் அவர்கள் காணப்பட்டுள்ளார். இது பூவரசு வாசகர் வட்ட வெளியீடாக வந்துள்ளது. சிறுவர்களுக்கு தாய்மொழியான தமிழ் மொழியில் ஆர்வத்தைத் தூண்டுவதற்கும், அவர்களின் கலைத்திறமையை வெளிப்படுத்துவதற்கும் சிறந்த களமாக இது வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக சித்திரப்பகுதி, எனக்குத்தெரிந்த பாட்டு, எனக்குத்தெரிந்த கதை, எனக்குத்தெரிந்த பெயர்கள் முதலான விடயப்பகுதிகள் காணப்படுகின்றன.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

04:14, 2 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

ஜேர்மனியைக் களமாகக் கொண்டு வெளிவந்த பூவரசு இதழின் ஒரு பகுதியான "எங்கள் இளந்தாரிகள்" எனும் பகுதியானது தனிப்பகுதியாக சிறுவர் இதழாக வெளிவந்ததே இவ்விதழாகும். இது பூவரசின் 06 வருட நிறைவையொட்டி வெளியாகியுள்ளது. இந்து மகேஷ் அவர்கள் காணப்பட்டுள்ளார். இது பூவரசு வாசகர் வட்ட வெளியீடாக வந்துள்ளது. சிறுவர்களுக்கு தாய்மொழியான தமிழ் மொழியில் ஆர்வத்தைத் தூண்டுவதற்கும், அவர்களின் கலைத்திறமையை வெளிப்படுத்துவதற்கும் சிறந்த களமாக இது வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக சித்திரப்பகுதி, எனக்குத்தெரிந்த பாட்டு, எனக்குத்தெரிந்த கதை, எனக்குத்தெரிந்த பெயர்கள் முதலான விடயப்பகுதிகள் காணப்படுகின்றன.

"பூவரசு (எங்கள் இளந்தளிர்கள்)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.