"பகுப்பு:மக்கள் மன்றம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 +
மக்கள் மன்றம் இதழானது  மலையக மக்கள் மறுவாழ்வு  மன்றத்தின்  வெளியீடாக 1990 தையில் இருந்து வெளியாகியுள்ளது. இது  மலையக மக்களுக்காக இந்தியாவைக் களமாகக் கொண்டு வெளிவந்துள்ளது . இது 8- 10 பக்கங்களைக் கொண்ட ஒரு செய்தி மடலாகக் காணப்படுகின்றது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக அரசியல், சமூகம், மன்றச்செயற்பாடுகளான மாணவர் கருத்தரங்கு, பெண்கள் விழிப்புணர்வு செயற்பாடுகள், சிறுவர் பகுதி முதலான விடயங்கள் காணப்படுகின்றன.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

03:45, 2 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

மக்கள் மன்றம் இதழானது மலையக மக்கள் மறுவாழ்வு மன்றத்தின் வெளியீடாக 1990 தையில் இருந்து வெளியாகியுள்ளது. இது மலையக மக்களுக்காக இந்தியாவைக் களமாகக் கொண்டு வெளிவந்துள்ளது . இது 8- 10 பக்கங்களைக் கொண்ட ஒரு செய்தி மடலாகக் காணப்படுகின்றது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக அரசியல், சமூகம், மன்றச்செயற்பாடுகளான மாணவர் கருத்தரங்கு, பெண்கள் விழிப்புணர்வு செயற்பாடுகள், சிறுவர் பகுதி முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:மக்கள்_மன்றம்&oldid=493381" இருந்து மீள்விக்கப்பட்டது