"பகுப்பு:மண் வாசம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 +
மண் வாசம் கனடாவின் ரொரன்டோவினைக் களமாகக் கொண்டு வெளிவந்த இதழாக காணப்படுகின்றது. இதுவொரு பல்சுவை இலக்கிய மாத இதழாகும். இதன் பிரதம ஆசிரியராக இரா.தணி அவர்களும் , இணையாசியராக ச.க. ஆறுமுகசாமி  அவர்களும் காணப்படுகின்றனர். இதனை கனடாவில் உள்ள கற்பனாலயா வெளியீடு செய்துள்ளது. கனடாவில் உள்ள தமிழ் இளைஞர் யுவதிகளை மையாமாகக் கொண்டு இவ்விதழ் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், மங்கையர் பகுதி, சிறுவர் பகுதி, பாரதியார் கவிதைகள், ஆத்திசூடி முதலான விடயங்கள் காணப்படுகின்றன.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

03:19, 2 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

மண் வாசம் கனடாவின் ரொரன்டோவினைக் களமாகக் கொண்டு வெளிவந்த இதழாக காணப்படுகின்றது. இதுவொரு பல்சுவை இலக்கிய மாத இதழாகும். இதன் பிரதம ஆசிரியராக இரா.தணி அவர்களும் , இணையாசியராக ச.க. ஆறுமுகசாமி அவர்களும் காணப்படுகின்றனர். இதனை கனடாவில் உள்ள கற்பனாலயா வெளியீடு செய்துள்ளது. கனடாவில் உள்ள தமிழ் இளைஞர் யுவதிகளை மையாமாகக் கொண்டு இவ்விதழ் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், மங்கையர் பகுதி, சிறுவர் பகுதி, பாரதியார் கவிதைகள், ஆத்திசூடி முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"மண் வாசம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:மண்_வாசம்&oldid=493373" இருந்து மீள்விக்கப்பட்டது