"பகுப்பு:மருதாணி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | மருதாணி சஞ்சிகையானது 1982 ஆம் ஆண்டு தொடக்கம் யாழ்ப்பாணத்தினைக் களமாகக் கொண்டு வெளிவந்துள்ளது. இது அக்காலகட்டதில் யாழ் முஸ்லிம்களின் கருத்துக்களை இலக்கியக்கண்ணோட்டத்தில் வாசகர்களுக்கு அளித்துள்ளது. இதனை மருதாணி கலை இலக்கிய வட்டம் வெளியீடு செய்துள்ளது. இதன் ஆரம்பகால ஆசிரியராக குறித்த அமைப்பின் அமைப்பாளர் ஜினூஸ் சுல்தான் அவர்கள் காணப்பட்டுள்ளார். பின்னைய காலங்களில் ஜெஸ்மின் அன்சார் அவர்கள் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார். இது ஆண்டுச் சிறப்பு மலர்களையும் கண்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக முஸ்லிம் சமூக அரசியல், ஆன்மிகம், இலக்கியம், இஸ்லாமிய நூல்கள், யாழில் முஸ்லிம்களின் செல்வாக்கு முதலான விடயங்கள் காணப்படுகின்றன. | ||
+ | |||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | ||
+ | [[பகுப்பு:முஸ்லிம் ஆவணக இதழ்கள்]] |
03:04, 2 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்
மருதாணி சஞ்சிகையானது 1982 ஆம் ஆண்டு தொடக்கம் யாழ்ப்பாணத்தினைக் களமாகக் கொண்டு வெளிவந்துள்ளது. இது அக்காலகட்டதில் யாழ் முஸ்லிம்களின் கருத்துக்களை இலக்கியக்கண்ணோட்டத்தில் வாசகர்களுக்கு அளித்துள்ளது. இதனை மருதாணி கலை இலக்கிய வட்டம் வெளியீடு செய்துள்ளது. இதன் ஆரம்பகால ஆசிரியராக குறித்த அமைப்பின் அமைப்பாளர் ஜினூஸ் சுல்தான் அவர்கள் காணப்பட்டுள்ளார். பின்னைய காலங்களில் ஜெஸ்மின் அன்சார் அவர்கள் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார். இது ஆண்டுச் சிறப்பு மலர்களையும் கண்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக முஸ்லிம் சமூக அரசியல், ஆன்மிகம், இலக்கியம், இஸ்லாமிய நூல்கள், யாழில் முஸ்லிம்களின் செல்வாக்கு முதலான விடயங்கள் காணப்படுகின்றன.
"மருதாணி" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.