"பகுப்பு:மருத்துவர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 +
மருத்துவர் புத்தளத்தினைக் களமாகக் கொண்டு 2012 ஆம் ஆண்டுகளில் வெளிவந்த இதழாக காணப்படுகின்றது. இதுவொரு  குடும்ப நல சித்த மருத்துவ இதழாகக் காணப்படுகின்றது. இதன் ஆசிரியராவும் , வெளியிடுபவராகவும் DR. அல்ஹாஜ்  பீ.எம்.எம் . சாலின் அவர்கள் காணப்பட்டுள்ளார். சிறப்பாசிரியராக DR. P.M. செல்வராசா  அவர்களும்,  தொகுப்பாசிரியராக M.M.பிதுருஸ்ஸமான் அவர்களும் காணப்பட்டுள்ளனர்.  வளர்ந்து வரும் பக்கவிளைவுகள் அதிகம் கொண்ட  நவீன மருத்துவ முறைகளுக்கு மத்தியில் சித்த மருத்துவத்தின் நன்மைகளை மக்களிடத்தில் கொண்டு செல்லும் நோக்குடன் வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில் சித்த மருத்துவம் சார்ந்த மருத்துவக் குறிப்புக்கள், கட்டுரைகள் முதலான விடயங்கள் இதன உள்ளடக்கங்கள் காணப்படுகின்றன.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 +
[[பகுப்பு:முஸ்லிம் ஆவணக இதழ்கள்]]

03:02, 2 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

மருத்துவர் புத்தளத்தினைக் களமாகக் கொண்டு 2012 ஆம் ஆண்டுகளில் வெளிவந்த இதழாக காணப்படுகின்றது. இதுவொரு குடும்ப நல சித்த மருத்துவ இதழாகக் காணப்படுகின்றது. இதன் ஆசிரியராவும் , வெளியிடுபவராகவும் DR. அல்ஹாஜ் பீ.எம்.எம் . சாலின் அவர்கள் காணப்பட்டுள்ளார். சிறப்பாசிரியராக DR. P.M. செல்வராசா அவர்களும், தொகுப்பாசிரியராக M.M.பிதுருஸ்ஸமான் அவர்களும் காணப்பட்டுள்ளனர். வளர்ந்து வரும் பக்கவிளைவுகள் அதிகம் கொண்ட நவீன மருத்துவ முறைகளுக்கு மத்தியில் சித்த மருத்துவத்தின் நன்மைகளை மக்களிடத்தில் கொண்டு செல்லும் நோக்குடன் வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில் சித்த மருத்துவம் சார்ந்த மருத்துவக் குறிப்புக்கள், கட்டுரைகள் முதலான விடயங்கள் இதன உள்ளடக்கங்கள் காணப்படுகின்றன.

"மருத்துவர்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:மருத்துவர்&oldid=493362" இருந்து மீள்விக்கப்பட்டது