"பகுப்பு:மற்றது" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) (புதிய பக்கம்: பகுப்பு:இதழ்கள் தொகுப்பு) |
|||
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | மற்றது இதழானது கனடாவினைக் களமாகக் கொண்டு வெளிவந்துள்ளது. 2004 ஜூலை இல் இந்த இதழ் வெளிவர ஆரம்பித்துள்ளது. இதன் ஆசிரியர்களாக கற்சுறா மற்றும் ஜெபா ஆகியோர் காணப்படுகின்றனர். இது அக்கால கட்டத்தில் மிகவும் காத்திரமான சமூகம் சார் இலக்கியப் படைப்புக்களையும், அதீத புனைவு சார்ந்த இலக்கிய ஆக்கங்களையும் கொண்டு வெளிவந்துள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக பாலியல் சார், சாதியம், சமூகம், கவிதைகள் மற்றும் பல இலக்கிய ஆக்கங்கள் காணப்படுகின்றன. | ||
+ | |||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
02:58, 2 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்
மற்றது இதழானது கனடாவினைக் களமாகக் கொண்டு வெளிவந்துள்ளது. 2004 ஜூலை இல் இந்த இதழ் வெளிவர ஆரம்பித்துள்ளது. இதன் ஆசிரியர்களாக கற்சுறா மற்றும் ஜெபா ஆகியோர் காணப்படுகின்றனர். இது அக்கால கட்டத்தில் மிகவும் காத்திரமான சமூகம் சார் இலக்கியப் படைப்புக்களையும், அதீத புனைவு சார்ந்த இலக்கிய ஆக்கங்களையும் கொண்டு வெளிவந்துள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக பாலியல் சார், சாதியம், சமூகம், கவிதைகள் மற்றும் பல இலக்கிய ஆக்கங்கள் காணப்படுகின்றன.
"மற்றது" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.