"பகுப்பு:மாணிக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 1: | வரிசை 1: | ||
− | மாணிக்கம் இதழ் | + | மாணிக்கம் இதழ் கொழும்பைக் களமாகக் கொண்டு 70களின் நடுப்பகுதியில் வெளிவர ஆரம்பித்தது. இதுவொரு அக்காலத்தில் வெளிவந்த புதிய கலை மாத திங்கள் வெளியீடாகும். இதன் ஆசிரியராக சரோஜினி கைலாசபிள்ளை விளங்கினார். மதுரா பப்ளிகேஷன் இதனை வெளியீடு செய்துள்ளது. கொழும்பு கதிரேசன் வீதியில் இருந்த மாணிக்கம் பிரிண்டஸில் அச்சிடப்பட்டுள்ளது. ஆரம்பதில் மாத இதழாக வெளிவந்து, பின்னர் வார இதழாக வெளிவந்து, இறுதியில் வாரத்திற்கு இருமுறை வெளிவந்துள்ளது. அவ்வகயில் இதன் உள்ளடக்கங்களாக இலக்கியம், சினிமா, நகைசுவை சார்ந்த விடயங்கள் காணப்படுகின்றன. |
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
02:37, 2 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்
மாணிக்கம் இதழ் கொழும்பைக் களமாகக் கொண்டு 70களின் நடுப்பகுதியில் வெளிவர ஆரம்பித்தது. இதுவொரு அக்காலத்தில் வெளிவந்த புதிய கலை மாத திங்கள் வெளியீடாகும். இதன் ஆசிரியராக சரோஜினி கைலாசபிள்ளை விளங்கினார். மதுரா பப்ளிகேஷன் இதனை வெளியீடு செய்துள்ளது. கொழும்பு கதிரேசன் வீதியில் இருந்த மாணிக்கம் பிரிண்டஸில் அச்சிடப்பட்டுள்ளது. ஆரம்பதில் மாத இதழாக வெளிவந்து, பின்னர் வார இதழாக வெளிவந்து, இறுதியில் வாரத்திற்கு இருமுறை வெளிவந்துள்ளது. அவ்வகயில் இதன் உள்ளடக்கங்களாக இலக்கியம், சினிமா, நகைசுவை சார்ந்த விடயங்கள் காணப்படுகின்றன.
"மாணிக்கம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.