"பகுப்பு:மாற்றுக் கருத்தின் மதிப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | மாற்றுக் கருத்தின் மதிப்பு இதழானது 1994 ஆம் ஆண்டு தொடக்கம் கொழும்பைக் களமாகக் கொண்டு வெளிவந்துள்ளது. மாற்றுக் கருத்து மதிப்பு எனும் இவ்விதழானது மாறுபட்டக் கருத்துக்களைச் சுதந்திரமாகப் பரிமாறிக் கொள்வதில் முன்னேற்றம் தங்கியிருக்கின்றது எனும் தனது ஆய்வுப்பொருளுக்கு அமைய சீரிய அரசியல் ஆட்சிக்கு மட்டுமல்ல, கலாசார, விஞ்ஞான, பொருளாதார, நாகரிக வளர்ச்சிக்கு இன்றியமையாததாக வெளியிடப்படுகின்றது. இதனை இலங்கையின் ஜனநாயக உரிமைகப் பாதுகாப்பதற்கான இயக்கம் வெளியீடு செய்கின்றது. இதன் ஒவ்வொரு வெளியீகளுக்கும் ஆசிரியர்கள் மற்றும் தமிழாக்கம் ஆகிய வேலைகளைனைப் புரிபவர்கள் வெவ்வேறு நபர்களாகவும் காணப்படுகின்றனர். அவ்வகையில் இதன் உள்ளடக்க விடயங்களாக அரசியல், விஞ்ஞானம், பொருளாதாரம், உலகமயமாதல் முதலான விடயங்கள் காணப்படுகின்றன. | ||
+ | |||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
02:24, 2 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்
மாற்றுக் கருத்தின் மதிப்பு இதழானது 1994 ஆம் ஆண்டு தொடக்கம் கொழும்பைக் களமாகக் கொண்டு வெளிவந்துள்ளது. மாற்றுக் கருத்து மதிப்பு எனும் இவ்விதழானது மாறுபட்டக் கருத்துக்களைச் சுதந்திரமாகப் பரிமாறிக் கொள்வதில் முன்னேற்றம் தங்கியிருக்கின்றது எனும் தனது ஆய்வுப்பொருளுக்கு அமைய சீரிய அரசியல் ஆட்சிக்கு மட்டுமல்ல, கலாசார, விஞ்ஞான, பொருளாதார, நாகரிக வளர்ச்சிக்கு இன்றியமையாததாக வெளியிடப்படுகின்றது. இதனை இலங்கையின் ஜனநாயக உரிமைகப் பாதுகாப்பதற்கான இயக்கம் வெளியீடு செய்கின்றது. இதன் ஒவ்வொரு வெளியீகளுக்கும் ஆசிரியர்கள் மற்றும் தமிழாக்கம் ஆகிய வேலைகளைனைப் புரிபவர்கள் வெவ்வேறு நபர்களாகவும் காணப்படுகின்றனர். அவ்வகையில் இதன் உள்ளடக்க விடயங்களாக அரசியல், விஞ்ஞானம், பொருளாதாரம், உலகமயமாதல் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.
"மாற்றுக் கருத்தின் மதிப்பு" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.