"பகுப்பு:மாவலி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 +
மாவலி இதழ் மலையகத்தினைக் களமாகக் கொண்டு  1972 இல் வெளிவர ஆரம்பித்தது. இது தொழிலாளர் தேசிய சங்கத்தின் வெளியீடாக வந்துள்ளது. இதன் ஆசிரியராக  சி.வி. வேலுப்பிள்ளை அவர்கள் காணப்பட்டுள்ளார். மலையக மக்களின் குரலாக இந்த இதழ் ஒலித்ததோடு அவர்தம் பிரச்சினைகளை வெளி உலகுக்குக் காட்ட பெரும் பாடு பட்டது. இந்த இதழ் 1974 இல் வெளிவராது நின்று மீண்டும் 2014செப்டெம்பரில் வெளிவர ஆரம்பித்துள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக தோட்டத்தொழிளாலர்களின் படைப்புக்கள், வேலைப் பிரச்சினை, அரசியல் நகர்வுகள், கலையிலக்கியச் செயற்பாடுகள், ஆன்மிகம் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 +
[[பகுப்பு:மலையக ஆவணக இதழ்கள்]]

03:23, 2 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

மாவலி இதழ் மலையகத்தினைக் களமாகக் கொண்டு 1972 இல் வெளிவர ஆரம்பித்தது. இது தொழிலாளர் தேசிய சங்கத்தின் வெளியீடாக வந்துள்ளது. இதன் ஆசிரியராக சி.வி. வேலுப்பிள்ளை அவர்கள் காணப்பட்டுள்ளார். மலையக மக்களின் குரலாக இந்த இதழ் ஒலித்ததோடு அவர்தம் பிரச்சினைகளை வெளி உலகுக்குக் காட்ட பெரும் பாடு பட்டது. இந்த இதழ் 1974 இல் வெளிவராது நின்று மீண்டும் 2014செப்டெம்பரில் வெளிவர ஆரம்பித்துள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக தோட்டத்தொழிளாலர்களின் படைப்புக்கள், வேலைப் பிரச்சினை, அரசியல் நகர்வுகள், கலையிலக்கியச் செயற்பாடுகள், ஆன்மிகம் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"மாவலி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:மாவலி&oldid=493342" இருந்து மீள்விக்கப்பட்டது