"பகுப்பு:மொட்டுக்களின் மொழிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | மொட்டுக்களின் மொழிகள் இதழானது யாழ்ப்பாணத்தினைக் களமாகக் கொண்டு வெளிவந்த இதழாகக் காணப்படுகின்றது. இதுவொரு வருடம் ஒருமுறை வெளிவரும் சிறுவர் பல்சுவைக் களஞ்சியம் ஆகும். இதனை கொக்குவில் பொதுநூலகம் அச்சிட்டு வெளியீடு செய்துள்ளது. முழுவதுமாக சிறுவர்களுக்கானஅறிவு சார் விடயங்களையே பெருவாரியாகக் கொண்டு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக பழமொழிகள், விடுகதைகள், இணையம், சிறுவர் கைவண்ணம், பொது அறிவு, வாசிப்பு தொடர்பான விடயங்கள் காணப்படுகின்றன. | ||
+ | |||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
01:37, 2 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்
மொட்டுக்களின் மொழிகள் இதழானது யாழ்ப்பாணத்தினைக் களமாகக் கொண்டு வெளிவந்த இதழாகக் காணப்படுகின்றது. இதுவொரு வருடம் ஒருமுறை வெளிவரும் சிறுவர் பல்சுவைக் களஞ்சியம் ஆகும். இதனை கொக்குவில் பொதுநூலகம் அச்சிட்டு வெளியீடு செய்துள்ளது. முழுவதுமாக சிறுவர்களுக்கானஅறிவு சார் விடயங்களையே பெருவாரியாகக் கொண்டு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக பழமொழிகள், விடுகதைகள், இணையம், சிறுவர் கைவண்ணம், பொது அறிவு, வாசிப்பு தொடர்பான விடயங்கள் காணப்படுகின்றன.
"மொட்டுக்களின் மொழிகள்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.