"பகுப்பு:வசந்தம் (திருகோணமலை)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
வசந்தம் இதழ் திருகோண மலையில் இருந்து 80களின் இறுதியில் வெளியானது. இணை ஆசிரியர்களாக க. கோணேஸ்வரன் , ப.சந்திர மௌலீஸ்வரன் செயற்பட்டார்கள். இலக்கியம், அரசியல் சார்ந்த விடயங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது. சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் இதில் வெளியானது.
+
வசந்தம் இதழ் திருகோணமலையினைக் களமாகக் கொண்டு 80களின் இறுதியில் வெளியான இதழாகும். பிரதேச எழுத்தாளர்களின் ஆக்கங்கள், பிரச்சினைகள், உயர்வுக்கான விமர்சனங்களைத் தாங்கி வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதுவொரு திங்கள் ஏடாகும். "சொல்லும் செயலும் ஒன்றாயிருந்தால் உலகம் பழிக்காது" எனும் விழித்தொடருன் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதன் இணை ஆசிரியர்களாக க. கோணேஸ்வரன் , ப.சந்திர மௌலீஸ்வரன் செயற்பட்டார்கள். அவ்வகையில் இலக்கியம், அரசியல் சார்ந்த விடயங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது. சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் முலதலான விடயங்கள் இதில் வெளியானது.
  
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

01:20, 2 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

வசந்தம் இதழ் திருகோணமலையினைக் களமாகக் கொண்டு 80களின் இறுதியில் வெளியான இதழாகும். பிரதேச எழுத்தாளர்களின் ஆக்கங்கள், பிரச்சினைகள், உயர்வுக்கான விமர்சனங்களைத் தாங்கி வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதுவொரு திங்கள் ஏடாகும். "சொல்லும் செயலும் ஒன்றாயிருந்தால் உலகம் பழிக்காது" எனும் விழித்தொடருன் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதன் இணை ஆசிரியர்களாக க. கோணேஸ்வரன் , ப.சந்திர மௌலீஸ்வரன் செயற்பட்டார்கள். அவ்வகையில் இலக்கியம், அரசியல் சார்ந்த விடயங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது. சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் முலதலான விடயங்கள் இதில் வெளியானது.

"வசந்தம் (திருகோணமலை)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.