"ஆளுமை:தளையசிங்கம், மு." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=தளையசிங்கம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 6 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=தளையசிங்கம், மு. |
+
பெயர்=தளையசிங்கம்|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=1935|
 
பிறப்பு=1935|
இறப்பு=1973|
+
இறப்பு=1973.04.02|
ஊர்=யாழ்ப்பாணம்|
+
ஊர்=புங்குடுதீவு|
 
வகை=எழுத்தாளர்|
 
வகை=எழுத்தாளர்|
 
புனைபெயர்= |
 
புனைபெயர்= |
 
}}
 
}}
 +
[[படிமம்:Thalayasingam_m.JPG_(1).jpg|300px]]
 +
தளையசிங்கம், மு. (1935 - 1973.04.02) யாழ்ப்பாணம், புங்குடுதீவைச் சேர்ந்த எழுத்தாளர். மார்க்சிய ஈடுபாடுடைய இவர்  சர்வோதய இயக்கப் போராளியாவார். தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகக் கடுமையாக உழைத்த இவர், 1971 இல் புங்குடுதீவு கண்ணகையம்மன் கோவிற் கிணற்றில் தாழ்த்தப்பட்ட மக்கள் நன்னீர் பெறும் பொருட்டு நடத்திய போராட்டத்தில் காவற்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு நோய்வாய்ப்பட்டார்.
 +
 +
இவர் ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி, முற்போக்கு இலக்கியம், போர்ப்பறை, புதுயுகம் பிறக்கிறது, கலைஞனின் தாகம் ஆகிய  நூல்களை எழுதினார்.
 +
 +
 +
==இவற்றையும் பார்க்கவும்==
 +
* [[:பகுப்பு:தளையசிங்கம், மு.|இவரது நூல்கள்]]
 +
 +
==வெளி இணைப்புக்கள்==
 +
*[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81._%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D தளையசிங்கம், மு. பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்]
 +
  
தளையசிங்கம் (1935 - 1973) ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர் சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள் என்பவற்றை எழுதியுள்ளார்.
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|121|02-31}}
 
{{வளம்|121|02-31}}
 
{{வளம்|300|135-137}}
 
{{வளம்|300|135-137}}
 
+
{{வளம்|15514|208-228}}
 
+
[[பகுப்பு:சாதியம்]]
==வெளி இணைப்புக்கள்==
 
*[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81._%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D தமிழ் விக்கிப்பீடியாவில் தளையசிங்கம்]
 
01:25, 1 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

பெயர் தளையசிங்கம்
பிறப்பு 1935
இறப்பு 1973.04.02
ஊர் புங்குடுதீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.
Thalayasingam m.JPG (1).jpg

தளையசிங்கம், மு. (1935 - 1973.04.02) யாழ்ப்பாணம், புங்குடுதீவைச் சேர்ந்த எழுத்தாளர். மார்க்சிய ஈடுபாடுடைய இவர் சர்வோதய இயக்கப் போராளியாவார். தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகக் கடுமையாக உழைத்த இவர், 1971 இல் புங்குடுதீவு கண்ணகையம்மன் கோவிற் கிணற்றில் தாழ்த்தப்பட்ட மக்கள் நன்னீர் பெறும் பொருட்டு நடத்திய போராட்டத்தில் காவற்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு நோய்வாய்ப்பட்டார்.

இவர் ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி, முற்போக்கு இலக்கியம், போர்ப்பறை, புதுயுகம் பிறக்கிறது, கலைஞனின் தாகம் ஆகிய நூல்களை எழுதினார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 121 பக்கங்கள் 02-31
  • நூலக எண்: 300 பக்கங்கள் 135-137
  • நூலக எண்: 15514 பக்கங்கள் 208-228
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:தளையசிங்கம்,_மு.&oldid=493008" இருந்து மீள்விக்கப்பட்டது