"பகுப்பு:வைகறை (கொழும்பு)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 +
வைகறை இதழானது கொழும்பினைக் களமாகக் கொண்டு வெளிவந்துள்ளது. இதுவொரு வாழ்வியல் காலாண்டு இதழாகும். உலகுக்கும், சூழலுக்கும், வாழ்வுக்கும் மிகத் தேவையான பல நல்ல விடயங்களைத் தாங்கி இவ்விதழ் வருகை கண்டுள்ளது. இதன் பிரதம ஆசிரியராக எம்.எச்.எம். நாளிர் அவர்களும், ஆசிரியராக ஏ.ஸீ..எம். நதீர் அவர்களும், துணையாசிரியராக இன்ஸாப் ஸலாஸ்ஹுதின் அவர்களும் காணப்படுகின்றனர்.  அவ்வகையில் இதன் உள்ளடக்க விடயங்களாக குடும்பம் ,சூழல், உலகு, இயற்கை, மருத்துவம் , வாழ்வியல் முறைகள் தொடர்பான கவிதை, கட்டுறைகள் மற்றும் குறிப்புக்கள் என்பன காணப்படுகின்றன.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 +
[[பகுப்பு:முஸ்லிம் ஆவணக இதழ்கள்]]

02:45, 30 நவம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

வைகறை இதழானது கொழும்பினைக் களமாகக் கொண்டு வெளிவந்துள்ளது. இதுவொரு வாழ்வியல் காலாண்டு இதழாகும். உலகுக்கும், சூழலுக்கும், வாழ்வுக்கும் மிகத் தேவையான பல நல்ல விடயங்களைத் தாங்கி இவ்விதழ் வருகை கண்டுள்ளது. இதன் பிரதம ஆசிரியராக எம்.எச்.எம். நாளிர் அவர்களும், ஆசிரியராக ஏ.ஸீ..எம். நதீர் அவர்களும், துணையாசிரியராக இன்ஸாப் ஸலாஸ்ஹுதின் அவர்களும் காணப்படுகின்றனர். அவ்வகையில் இதன் உள்ளடக்க விடயங்களாக குடும்பம் ,சூழல், உலகு, இயற்கை, மருத்துவம் , வாழ்வியல் முறைகள் தொடர்பான கவிதை, கட்டுறைகள் மற்றும் குறிப்புக்கள் என்பன காணப்படுகின்றன.

"வைகறை (கொழும்பு)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.