"தமிழருள் மறைந்த அரசகுலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{நூல் | நூலக எண்=34803 | ஆசிரி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 11: | வரிசை 11: | ||
=={{Multi|வாசிக்க|To Read}}== | =={{Multi|வாசிக்க|To Read}}== | ||
* [http://noolaham.net/project/349/34803/34803.pdf தமிழருள் மறைந்த அரசகுலம் (127 MB)] {{P}} | * [http://noolaham.net/project/349/34803/34803.pdf தமிழருள் மறைந்த அரசகுலம் (127 MB)] {{P}} | ||
+ | |||
+ | =={{Multi| உள்ளடக்கம்|Contents}}== | ||
+ | *இறை வணக்கம் – வன்னியூர்க் கவிராயர் | ||
+ | *முன்னுரை – இராசரெத்தினம் | ||
+ | *அணிந்துரை – ஹயசிந்த் சிங்கராயர் தாவீதடிகளார் | ||
+ | *முதலாம் இயல்பு: சான்றார் எனப்படும் வட இந்திய திராவிட சமூகத்தினரின் ஆதி வரலாறு | ||
+ | **மகஞ்சதாரோ, ஹரப்பா நகரங்களில் திராவிடரின் வீழ்ச்சி, சான்றார் அல்லது சூரிய குலத்தவர் சிந்து நதியிலிருந்து வெளியேறி கங்கை நதிப்பள்ளத்தாக்கிலும், ஆந்திரா மைசூர் பகுதிகளிலும் குடியேறுதல் | ||
+ | **கங்கை நதியோரத்தில் மௌரிய குலத்தவரின் எழுச்சி, மௌரியர் தங்கள் செல்வாக்கை ஆந்திர, மைசூர் பகுதிகளில் பரப்புதல் | ||
+ | **சான்றார்களுக்கும் மௌரிய ஆந்திர அரச குலத்தவர்களுக்கும் உள்ள தொடர்புகள் | ||
+ | **சான்றார் வட இந்தியாவிலிருந்து வந்தமைக்கு ஆதாரங்கள் | ||
+ | **தமிழர்களுக்கும், சான்றார்களுக்கும் உடல்மைப்பினாலுள்ள வேற்றுமை | ||
+ | *இரண்டாம் இயல்: மைசூரில் சான்றார் ஆட்சி | ||
+ | **சான்றார் இந்தியாவின் தென் மேற்குப்பகுதியை (மைசூர்) ஆட்சி செய்தமைக்குரிய ஆதாரங்கள். பரிப்ளஸ் மாரிஸ் ஏரித்ரே என்னும் நூல் எழுதிய ஆசிரியரின் கூற்று | ||
+ | **சான்றார்களைப் பற்றி ஆங்கிலேய தமிழ் சரித்திர கலாநிதிகளின் கூற்று | ||
+ | **சான்றார் ஆட்சிசெய்த பற்பல பாகங்கள் | ||
+ | **கதம்ப குலத்தவர் | ||
+ | *மூன்றாம் இயல்: கன்னடத்தை ஆட்சி செய்த சான்றாரவம்சம் | ||
+ | **சோழர் தங்களுடைய வீழ்ச்சிக் காலத்தில் கன்னடத்தில் மறைந்து வாழ்ந்தமை | ||
+ | **சமண சமயத்தைச் சார்ந்த சான்றாரவம்ச மன்னர்கள் | ||
+ | **புத்த, ஜைன சமயங்களின் எழுச்சி, வட இந்திய திராவிட மன்னர் இச்சமயங்களை ஆதரித்தமைக்குக் காரணங்கள் | ||
+ | **கன்னடத்தை ஆட்சி செய்த ஜைனசமயச் சான்றார்கள் | ||
+ | **சான்றார் வம்சத்தைப் பற்றி சரித்திர ஆராய்ச்சியாளர்களின் கூற்றுகள் | ||
+ | *நான்காம் இயல்: சோழ வம்ச நாடார்களின் வரலாறு | ||
+ | **இந்தியாவில் நாடார் எனப்படும் அரச பிரிவினர் | ||
+ | **சான்றார் என்னும் சொல் ஆராய்ச்சியின் விளக்கம் கலாநிதி H. S தாவீதடிகளின் | ||
+ | **சான்றார் சோழ நாட்டில் குடியேறுதல் | ||
+ | **தளையன் கானத்தை ஆதிக்கம் கொள்ளுதல் | ||
+ | **சோழ வம்சமும், சாண்டாழ் வம்சத்தினாரும் | ||
+ | **பர்மா, அரசன் பகுதியில் சாணா எனப்படும் மன்னர்கள் | ||
+ | **சான்றாராகிய ஏனாதிநாதநாயனார் சூரியகுலத்தவரென வடநூல்கள் கூறும் சான்று | ||
+ | *ஜந்தாம் இயல்: பாண்டிய நாட்டில் நாடார் மன்னர்களின் எழுச்சி | ||
+ | **சோழ வம்சத்தவர்கள் பாண்டிய அரசர்களாக நியமிக்கப்படுதல் | ||
+ | **சந்திரகுல பாண்டியர் வீழ்ச்சியடைத்தும் சூரியகுல பாண்டியர் எழுச்சியடைதல் | ||
+ | **சோழ பிரதேச ஆட்சியாளராகிய நாடாள்வார்கள் திருநெல்வேலியின் ஆட்சி செய்த குலசேகரனை ஆதரித்தல், பராக்கிரம பாண்டியனை எதிர்த்தல் | ||
+ | **பாண்டிய நாட்டில் சடாவர்மன் சுதந்திர சோழ பாண்டியனின் சந்ததியினர் ஆட்சியாளராக மாறுதல் | ||
+ | **பாண்டி அரசர்களின் வீழ்ச்சி சூரியகுலத்தவர் நாயக்கரின் போர் அடிமையாகுதல் | ||
+ | *ஆறாம் இயல்: பாண்டிய நாட்டில் நாடார் மன்னர்களின் வீழ்ச்சி | ||
+ | **மீனவன் வீழ்ச்சி; நாடானின் எழுச்சி கலிங்கத்துப்பரணி தரும் சான்று | ||
+ | **பாண்டிய அரசர்கள் சிற்றரசர்களாக மாறுதல் | ||
+ | **தென் பாண்டிய நாடு (திருநெல்வேலி, கன்னியர் குமரி) பாண்டியர் ஆதிக்கத்தில் தொடர்தல் | ||
+ | **பாண்டியரின் சந்ததியினர் வசிக்குமிடங்கள் | ||
+ | **மைசூரில் லோககுரு, நாடார்களுக்கு அருளிய சேவை விபரம் அடங்கிய பட்டயம் | ||
+ | **நாடார் நில பிரிபுக்கள் என விளக்கம் தரும் ஆங்கில நில அளவையாளரின் கூற்றுக்கள் | ||
+ | *ஏழாம் இயல்: சேர நாட்டில் சான்றார்களின் அரசு | ||
+ | **சேர, சோழ மன்னர்களின் நெருங்கிய உறவு | ||
+ | **சான்றார்களைப் பற்றி சரித்திர கலாநிதி நாகம் ஜயாவின் கூற்று | ||
+ | **சேர மன்னர்களின் வீழ்ச்சி | ||
+ | *எட்டாம் இயல்: இலங்கையில் சான்றார் ஆட்சி | ||
+ | **மாதோட்டத்தில் சான்றார்கள் | ||
+ | **யாழ்ப்பாண சரித்திரம் | ||
+ | **வன்னி | ||
+ | **அடங்காப்பற்று | ||
+ | **தேசவழமைச் சட்டமும், சான்றார்களும் | ||
+ | *ஒன்பதாம் இயல்: துராவ எனப்படும் சிங்களச் சான்றார்கள் | ||
+ | **சிங்களச் சான்றார்களின் வட இந்தியா தொடர்பு | ||
+ | **சிங்களச் சான்றார்களும் எனு மொழியும் | ||
+ | **திராவிட சாதிகளும் கொடிகளும் | ||
+ | **எலதீப – ஈழம் என்னும் சொற்களின் ஒற்றுமை | ||
+ | **சிங்கள சான்றார் – ஈழவர் – கதம்பகுலத்தவர் தொடர்பு | ||
+ | *பத்தாம் இயல்: தமிழர் மத்தியில் சாதிமுறை | ||
+ | **சங்க கால சாதிமுறை | ||
+ | **பல்லவர் காலம் | ||
+ | **பிற்கால சோழ, பாண்டியர் காலம் | ||
+ | **விஜயநகர் அரசர் காலம் | ||
+ | **தமிழர்களும், அடிமைமுறைச் சட்டங்களும் | ||
+ | *பதினோராம் இயல்: இலக்கியத்தில் சான்றார வம்சம் | ||
+ | *பன்னிரண்டாம் இயல்: சான்றேரைப்பற்றி ஜரோப்பிய இந்திய அறிஞர்கள் | ||
+ | *பதின்மூன்றாம் இயல்; சான்றார் சூரிய குலத்தவரா? | ||
+ | *பதினாங்காம் இயல்: சாதியிலுள்ள பட்டங்களும், தொழில்களும், உட்பிரிவுகளும் | ||
+ | **ஈழவர் (ஆ) குருக்கள் (இ) மாறநாட்டார் | ||
+ | **மேல்நாட்டார் (உ) நட்டாத்தி (ஊ) கொடிக்கால் | ||
+ | **சாணார் (ஏ) நாடார்கள் அல்லது நாடன் என்னும் பட்டமுடையோர் | ||
+ | *பதினைந்தாம் இயல்: 21ம் நூற்றாண்டில் தமிழ் நாட்டுக்கு தொண்டாற்றிய நாடார் குலத்தவர் | ||
+ | |||
+ | |||
02:58, 29 அக்டோபர் 2021 இல் கடைசித் திருத்தம்
தமிழருள் மறைந்த அரசகுலம் | |
---|---|
நூலக எண் | 34803 |
ஆசிரியர் | இராசரெத்தினம், ஏ. ஈ. சி. |
நூல் வகை | வரலாறு |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | - |
வெளியீட்டாண்டு | 1973 |
பக்கங்கள் | 200 |
வாசிக்க
- தமிழருள் மறைந்த அரசகுலம் (127 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- இறை வணக்கம் – வன்னியூர்க் கவிராயர்
- முன்னுரை – இராசரெத்தினம்
- அணிந்துரை – ஹயசிந்த் சிங்கராயர் தாவீதடிகளார்
- முதலாம் இயல்பு: சான்றார் எனப்படும் வட இந்திய திராவிட சமூகத்தினரின் ஆதி வரலாறு
- மகஞ்சதாரோ, ஹரப்பா நகரங்களில் திராவிடரின் வீழ்ச்சி, சான்றார் அல்லது சூரிய குலத்தவர் சிந்து நதியிலிருந்து வெளியேறி கங்கை நதிப்பள்ளத்தாக்கிலும், ஆந்திரா மைசூர் பகுதிகளிலும் குடியேறுதல்
- கங்கை நதியோரத்தில் மௌரிய குலத்தவரின் எழுச்சி, மௌரியர் தங்கள் செல்வாக்கை ஆந்திர, மைசூர் பகுதிகளில் பரப்புதல்
- சான்றார்களுக்கும் மௌரிய ஆந்திர அரச குலத்தவர்களுக்கும் உள்ள தொடர்புகள்
- சான்றார் வட இந்தியாவிலிருந்து வந்தமைக்கு ஆதாரங்கள்
- தமிழர்களுக்கும், சான்றார்களுக்கும் உடல்மைப்பினாலுள்ள வேற்றுமை
- இரண்டாம் இயல்: மைசூரில் சான்றார் ஆட்சி
- சான்றார் இந்தியாவின் தென் மேற்குப்பகுதியை (மைசூர்) ஆட்சி செய்தமைக்குரிய ஆதாரங்கள். பரிப்ளஸ் மாரிஸ் ஏரித்ரே என்னும் நூல் எழுதிய ஆசிரியரின் கூற்று
- சான்றார்களைப் பற்றி ஆங்கிலேய தமிழ் சரித்திர கலாநிதிகளின் கூற்று
- சான்றார் ஆட்சிசெய்த பற்பல பாகங்கள்
- கதம்ப குலத்தவர்
- மூன்றாம் இயல்: கன்னடத்தை ஆட்சி செய்த சான்றாரவம்சம்
- சோழர் தங்களுடைய வீழ்ச்சிக் காலத்தில் கன்னடத்தில் மறைந்து வாழ்ந்தமை
- சமண சமயத்தைச் சார்ந்த சான்றாரவம்ச மன்னர்கள்
- புத்த, ஜைன சமயங்களின் எழுச்சி, வட இந்திய திராவிட மன்னர் இச்சமயங்களை ஆதரித்தமைக்குக் காரணங்கள்
- கன்னடத்தை ஆட்சி செய்த ஜைனசமயச் சான்றார்கள்
- சான்றார் வம்சத்தைப் பற்றி சரித்திர ஆராய்ச்சியாளர்களின் கூற்றுகள்
- நான்காம் இயல்: சோழ வம்ச நாடார்களின் வரலாறு
- இந்தியாவில் நாடார் எனப்படும் அரச பிரிவினர்
- சான்றார் என்னும் சொல் ஆராய்ச்சியின் விளக்கம் கலாநிதி H. S தாவீதடிகளின்
- சான்றார் சோழ நாட்டில் குடியேறுதல்
- தளையன் கானத்தை ஆதிக்கம் கொள்ளுதல்
- சோழ வம்சமும், சாண்டாழ் வம்சத்தினாரும்
- பர்மா, அரசன் பகுதியில் சாணா எனப்படும் மன்னர்கள்
- சான்றாராகிய ஏனாதிநாதநாயனார் சூரியகுலத்தவரென வடநூல்கள் கூறும் சான்று
- ஜந்தாம் இயல்: பாண்டிய நாட்டில் நாடார் மன்னர்களின் எழுச்சி
- சோழ வம்சத்தவர்கள் பாண்டிய அரசர்களாக நியமிக்கப்படுதல்
- சந்திரகுல பாண்டியர் வீழ்ச்சியடைத்தும் சூரியகுல பாண்டியர் எழுச்சியடைதல்
- சோழ பிரதேச ஆட்சியாளராகிய நாடாள்வார்கள் திருநெல்வேலியின் ஆட்சி செய்த குலசேகரனை ஆதரித்தல், பராக்கிரம பாண்டியனை எதிர்த்தல்
- பாண்டிய நாட்டில் சடாவர்மன் சுதந்திர சோழ பாண்டியனின் சந்ததியினர் ஆட்சியாளராக மாறுதல்
- பாண்டி அரசர்களின் வீழ்ச்சி சூரியகுலத்தவர் நாயக்கரின் போர் அடிமையாகுதல்
- ஆறாம் இயல்: பாண்டிய நாட்டில் நாடார் மன்னர்களின் வீழ்ச்சி
- மீனவன் வீழ்ச்சி; நாடானின் எழுச்சி கலிங்கத்துப்பரணி தரும் சான்று
- பாண்டிய அரசர்கள் சிற்றரசர்களாக மாறுதல்
- தென் பாண்டிய நாடு (திருநெல்வேலி, கன்னியர் குமரி) பாண்டியர் ஆதிக்கத்தில் தொடர்தல்
- பாண்டியரின் சந்ததியினர் வசிக்குமிடங்கள்
- மைசூரில் லோககுரு, நாடார்களுக்கு அருளிய சேவை விபரம் அடங்கிய பட்டயம்
- நாடார் நில பிரிபுக்கள் என விளக்கம் தரும் ஆங்கில நில அளவையாளரின் கூற்றுக்கள்
- ஏழாம் இயல்: சேர நாட்டில் சான்றார்களின் அரசு
- சேர, சோழ மன்னர்களின் நெருங்கிய உறவு
- சான்றார்களைப் பற்றி சரித்திர கலாநிதி நாகம் ஜயாவின் கூற்று
- சேர மன்னர்களின் வீழ்ச்சி
- எட்டாம் இயல்: இலங்கையில் சான்றார் ஆட்சி
- மாதோட்டத்தில் சான்றார்கள்
- யாழ்ப்பாண சரித்திரம்
- வன்னி
- அடங்காப்பற்று
- தேசவழமைச் சட்டமும், சான்றார்களும்
- ஒன்பதாம் இயல்: துராவ எனப்படும் சிங்களச் சான்றார்கள்
- சிங்களச் சான்றார்களின் வட இந்தியா தொடர்பு
- சிங்களச் சான்றார்களும் எனு மொழியும்
- திராவிட சாதிகளும் கொடிகளும்
- எலதீப – ஈழம் என்னும் சொற்களின் ஒற்றுமை
- சிங்கள சான்றார் – ஈழவர் – கதம்பகுலத்தவர் தொடர்பு
- பத்தாம் இயல்: தமிழர் மத்தியில் சாதிமுறை
- சங்க கால சாதிமுறை
- பல்லவர் காலம்
- பிற்கால சோழ, பாண்டியர் காலம்
- விஜயநகர் அரசர் காலம்
- தமிழர்களும், அடிமைமுறைச் சட்டங்களும்
- பதினோராம் இயல்: இலக்கியத்தில் சான்றார வம்சம்
- பன்னிரண்டாம் இயல்: சான்றேரைப்பற்றி ஜரோப்பிய இந்திய அறிஞர்கள்
- பதின்மூன்றாம் இயல்; சான்றார் சூரிய குலத்தவரா?
- பதினாங்காம் இயல்: சாதியிலுள்ள பட்டங்களும், தொழில்களும், உட்பிரிவுகளும்
- ஈழவர் (ஆ) குருக்கள் (இ) மாறநாட்டார்
- மேல்நாட்டார் (உ) நட்டாத்தி (ஊ) கொடிக்கால்
- சாணார் (ஏ) நாடார்கள் அல்லது நாடன் என்னும் பட்டமுடையோர்
- பதினைந்தாம் இயல்: 21ம் நூற்றாண்டில் தமிழ் நாட்டுக்கு தொண்டாற்றிய நாடார் குலத்தவர்