"அகவிழி 2013.07 (9.96)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி (Meuriy, அகவிழி 2013.07 பக்கத்தை அகவிழி 2013.07 (9.96) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்) |
|
(வேறுபாடு ஏதுமில்லை)
|
06:55, 13 அக்டோபர் 2021 இல் கடைசித் திருத்தம்
அகவிழி 2013.07 (9.96) | |
---|---|
நூலக எண் | 13504 |
வெளியீடு | ஜூலை 2013 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | இந்திரகுமார், V. S. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 44 |
வாசிக்க
- அகவிழி 2013.07 (6.51 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- அகவிழி 2013.07 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- கணினியிலும் விரைவாகக் கணித செயற்பாடுகளைச் செய்த கணித மேதை சகுந்தலா தேவி என்னும இந்தியப் பெண்மணி - கோணமலை கோணேசபிள்ளை
- ஆற்றல் விருத்திக்கு ஆசிரியரின் பங்கு - சிவலோசனி சுரேந்திரன்
- தரமான ஆற்றுகைகளும் கற்றல் வசதிப்படுத்தல்களும் - வேல்நாயகம் திருச்சபேசன்
- மாணவர்களும் நினைவாற்றலும் - சொ.அமிர்தலிங்கம்
- சிறந்த கற்றல் கற்பித்தல் இடம் பெறுவதற்கு ஆசிரியர் - மாணவர் உறவு சீரானதாக இருப்பதன் அவசியம் - ம.மரியராசா
- பல் கலாசாரக் கல்வி - AJL.வஸீல்
- சூழல் மாசடைதலும் சூழலியற் கல்வியும் - A.A.Azees
- புறக்குடத்தில் வார்த்த நீர் போல.... - எம்.எச்.எம்.ஹஸன் , எம்.எச்.எம். யாக்கூத்
- இலங்கை கல்வி நிருவாகசேவை III ஆம் வகுப்பிற்கு (பொது ஊழியர் கோப்பு / விசேட ஊழியர் கோப்பு) சேர்த்துக் கொள்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை 2010 2011
- உண்மை, உண்மையிலும் உண்மை, முற்றுலும் உண்மை - M.H.M.ஹசன்
- விஞ்ஞான முறையியலுக்கு காள்பொப்பரின் பங்களிப்பு - பொ.பூலோகநாதன்
- ஆசிரியர்கள் ஆண்டவனால் உருவாக்கப்படுகின்றார்கள் - ந.பார்த்தீபன்