"ஆளுமை:அகஸ்தியர், சவரிமுத்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) |
||
(2 பயனர்களால் செய்யப்பட்ட 6 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 5: | வரிசை 5: | ||
பிறப்பு=1926.08.24| | பிறப்பு=1926.08.24| | ||
இறப்பு=1995.12.08| | இறப்பு=1995.12.08| | ||
− | ஊர்= | + | ஊர்=ஆனைக்கோட்டை| |
வகை=எழுத்தாளர்| | வகை=எழுத்தாளர்| | ||
புனைபெயர்=| | புனைபெயர்=| | ||
}} | }} | ||
− | அகஸ்தியர், சவரிமுத்து (1926.08.24 - 1995.12.08) யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை சவரிமுத்து; தாய் அன்னம்மாள். 1986 இல் | + | அகஸ்தியர், சவரிமுத்து (1926.08.24 - 1995.12.08) யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை சவரிமுத்து; தாய் அன்னம்மாள். இனப்பிரச்சினை காரணமாக 1986 இல் பிரான்சுக்குப் புலம்பெயர்ந்தார். இவர் 350 க்கும் அதிகமான சிறுகதைகள், குட்டிக் கதைகள், வானொலி நாடகங்கள், நாட்டுக்கூத்து நாடகங்கள், கட்டுரைகள், குறுநாவல்கள், நாவல்களை எழுதியுள்ளார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முக்கிய உறுப்பினராகவும் இருந்தவர். |
− | |||
− | |||
+ | இவர் ஆரம்பத்தில் சுதந்திரனில் எழுதத் தொடங்கினார். தினகரன், வீரகேசரி, தினபதி, ஈழநாடு, மல்லிகை, சுடர் போன்ற ஈழத்து இதழ்களிலும் எழுத்து, தீபம், கண்ணதாசன், கலைமகள், தாமரை போன்ற தமிழக இதழ்களிலும் இவரது ஆக்கங்கள் வெளிவந்தன. இருளினுள்ளே, திருமணத்துக்காக ஒரு பெண் காத்திருக்கிறாள், மண்ணில் தெரியுதொரு தோற்றம், கோபுரங்கள் சரிகின்றன, எரி நெருப்பில் இடை பாதை இல்லை, நரகத்திலிருந்து, பூந்தான் யோசேப்பு வாழ்க்கை வரலாறு, மகாகனம் பொருந்திய, எவளுக்கும் தாயாக, அகஸ்தியர் பதிவுகள், கலை இலக்கியமும் வர்க்க நிலைப்பாடும், அகஸ்தியர் கதைகள் போன்றன இவரது நூல்கள். | ||
வரிசை 26: | வரிசை 25: | ||
{{வளம்|16488|112-114}} | {{வளம்|16488|112-114}} | ||
{{வளம்|1034|23}} | {{வளம்|1034|23}} | ||
+ | * [http://padippakam.com/document/books/book294.pdf எஸ். அகஸ்தியர் ஓர் இலக்கிய மூச்சு] |
02:13, 7 அக்டோபர் 2021 இல் கடைசித் திருத்தம்
பெயர் | அகஸ்தியர் |
தந்தை | சவரிமுத்து |
தாய் | அன்னம்மாள் |
பிறப்பு | 1926.08.24 |
இறப்பு | 1995.12.08 |
ஊர் | ஆனைக்கோட்டை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அகஸ்தியர், சவரிமுத்து (1926.08.24 - 1995.12.08) யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை சவரிமுத்து; தாய் அன்னம்மாள். இனப்பிரச்சினை காரணமாக 1986 இல் பிரான்சுக்குப் புலம்பெயர்ந்தார். இவர் 350 க்கும் அதிகமான சிறுகதைகள், குட்டிக் கதைகள், வானொலி நாடகங்கள், நாட்டுக்கூத்து நாடகங்கள், கட்டுரைகள், குறுநாவல்கள், நாவல்களை எழுதியுள்ளார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முக்கிய உறுப்பினராகவும் இருந்தவர்.
இவர் ஆரம்பத்தில் சுதந்திரனில் எழுதத் தொடங்கினார். தினகரன், வீரகேசரி, தினபதி, ஈழநாடு, மல்லிகை, சுடர் போன்ற ஈழத்து இதழ்களிலும் எழுத்து, தீபம், கண்ணதாசன், கலைமகள், தாமரை போன்ற தமிழக இதழ்களிலும் இவரது ஆக்கங்கள் வெளிவந்தன. இருளினுள்ளே, திருமணத்துக்காக ஒரு பெண் காத்திருக்கிறாள், மண்ணில் தெரியுதொரு தோற்றம், கோபுரங்கள் சரிகின்றன, எரி நெருப்பில் இடை பாதை இல்லை, நரகத்திலிருந்து, பூந்தான் யோசேப்பு வாழ்க்கை வரலாறு, மகாகனம் பொருந்திய, எவளுக்கும் தாயாக, அகஸ்தியர் பதிவுகள், கலை இலக்கியமும் வர்க்க நிலைப்பாடும், அகஸ்தியர் கதைகள் போன்றன இவரது நூல்கள்.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 300 பக்கங்கள் 124-125
- நூலக எண்: 16488 பக்கங்கள் 112-114
- நூலக எண்: 1034 பக்கங்கள் 23
- எஸ். அகஸ்தியர் ஓர் இலக்கிய மூச்சு