"பகுப்பு:புதிய சொல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 +
புதிய சொல் இதழானது யாழ்ப்பாணத்தினைக் களமாகக் கொண்டு வெளிவரும் இதழாகக் காணப்படுகின்றது. இதுவொரு கலை இலக்கிய எழுத்துச் செயற்பாட்டுக்கான இதழாகும். இதன் சுழற்சியானது  காலாண்டு மற்றும் மாதமாகக் காணப்படுகின்றது. இது சமகாலத்தில் உருவாகி வரும் கலை இலக்கியப் போக்குகளையும் , காலத்திற்குத் தேவையெனக் கருதப்படும் பிரதிகளையும் இவ்விதழ் தொகுத்து வெளியிடுகின்றது. இதன் ஒவ்வொரு வெளியீட்டிற்கும் வெவ்வேறு நபர்கள் ஆசிரியர்களாகக் காணப்படுகின்றனர். இதனை விதைக் குழுமம் வெளியீடு செய்கின்றது. அவ்வ்கையில் இதன் உள்ளடக்கங்களாக கலை, இலக்கியம், சமூகம், அரசியல் தொடர்பான கவிதைகள், கட்டுரைகள், குறிப்புக்கள், செய்திகள், கலைஞர் அறிமுகம் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

00:26, 6 அக்டோபர் 2021 இல் கடைசித் திருத்தம்

புதிய சொல் இதழானது யாழ்ப்பாணத்தினைக் களமாகக் கொண்டு வெளிவரும் இதழாகக் காணப்படுகின்றது. இதுவொரு கலை இலக்கிய எழுத்துச் செயற்பாட்டுக்கான இதழாகும். இதன் சுழற்சியானது காலாண்டு மற்றும் மாதமாகக் காணப்படுகின்றது. இது சமகாலத்தில் உருவாகி வரும் கலை இலக்கியப் போக்குகளையும் , காலத்திற்குத் தேவையெனக் கருதப்படும் பிரதிகளையும் இவ்விதழ் தொகுத்து வெளியிடுகின்றது. இதன் ஒவ்வொரு வெளியீட்டிற்கும் வெவ்வேறு நபர்கள் ஆசிரியர்களாகக் காணப்படுகின்றனர். இதனை விதைக் குழுமம் வெளியீடு செய்கின்றது. அவ்வ்கையில் இதன் உள்ளடக்கங்களாக கலை, இலக்கியம், சமூகம், அரசியல் தொடர்பான கவிதைகள், கட்டுரைகள், குறிப்புக்கள், செய்திகள், கலைஞர் அறிமுகம் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"புதிய சொல்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:புதிய_சொல்&oldid=484662" இருந்து மீள்விக்கப்பட்டது