"பகுப்பு:கவிஞன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
கவிஞன் இதழ் கல்முனையில் இருந்து 60 களின் பிற்பகுதியில் வெளிவர ஆரம்பித்தது. இதன் தொகுப்பாசிரியராக பேராசிரியர் எம்..நுகுமான் திகழ்ந்தார். வாசகர் சங்க வெளியீடாக வெளிவந்த இந்த காலாண்டு கவிதை இதழில் ஈழத்தின் முக்கியமான பல கவிஞர்கள் எழுதினார்கள். ( சண்முகம் சிவலிங்கம், மகாகவி, நீலாவணன், மருதூர் கனி ) உட்பட பலர் எழுதினார்கள். ஒவ்வொரு இதழிலும் கவிதைகளுடன் இதழின் இறுதியில் கவிதை பற்றிய ஒரு கட்டுரையும் இடம்பெற்றது.  மொத்தத்தில் கவிதைக்கான காத்திரமான இதழாக இந்த இதழ் வெளிவந்தது.
+
இவ்விதழானது 2013 தொடக்கம் மட்டக்களப்பினைக் களமாகக் கொண்டு வெளிவந்த கவிதைச்சிற்றிதழ் ஆகும். இது ஆரம்பத்தில் 20 பக்கங்களைக் கொண்ட மாதாந்த திங்கள் வெளியீடாக வெளிவந்துள்ளது. இதன் ஆசிரியராகவும், வெளியீட்டாளராகவும் மட்டக்களப்பைச் சேர்ந்த சதாசிவம் மதன் என்பவர் காணப்படுகிறார். இவ்விதழ் 2010 ஆண்டு தொடக்கம் காலாண்டு இதழாக 44 பக்கங்களைக் கொண்டு வெளியிடப்படுகிறது. 2013 ஆம் ஆண்டு தைப்பொங்கல் சிறப்பிதழினையும் வெளியிட்டுள்ளது.  
 +
 
 +
இதன் உள்ளடக்கங்களில் பெரும்பான்மையாக கவிதைகளே காணப்படுகின்றன. அவை மரபுக்கவிதைகள், நவீன கவிதைகள், கைக்கூ கவிதைகளாகவும், கவிதை மற்றும் கவிஞர் விமர்சனங்கள், கலைஞர் குறிப்புக்கள், கிராமிய கலை வடிவக்குறிப்புக்கள்,மேசைக் கிறுக்கல்கள் எனும் தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கான களத்தினை அமைக்கின்றது. அறிமுகப்புதுமுகம் பக்கத்தில் இளம் கவிஞர்களையும், இம்மாதப் பிரபலம் பக்கமூடாக புகழ்பெற்ற கவிஞர்கள் பற்றிய குறிப்பும், கவிதை நூல் அறிமுகமும் ஆகவும் காணப்படுகின்றன. தொடர்புக்கு - இதழாசிரியர் - 0773620328
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

04:15, 5 அக்டோபர் 2021 இல் கடைசித் திருத்தம்

இவ்விதழானது 2013 தொடக்கம் மட்டக்களப்பினைக் களமாகக் கொண்டு வெளிவந்த கவிதைச்சிற்றிதழ் ஆகும். இது ஆரம்பத்தில் 20 பக்கங்களைக் கொண்ட மாதாந்த திங்கள் வெளியீடாக வெளிவந்துள்ளது. இதன் ஆசிரியராகவும், வெளியீட்டாளராகவும் மட்டக்களப்பைச் சேர்ந்த சதாசிவம் மதன் என்பவர் காணப்படுகிறார். இவ்விதழ் 2010 ஆண்டு தொடக்கம் காலாண்டு இதழாக 44 பக்கங்களைக் கொண்டு வெளியிடப்படுகிறது. 2013 ஆம் ஆண்டு தைப்பொங்கல் சிறப்பிதழினையும் வெளியிட்டுள்ளது.

இதன் உள்ளடக்கங்களில் பெரும்பான்மையாக கவிதைகளே காணப்படுகின்றன. அவை மரபுக்கவிதைகள், நவீன கவிதைகள், கைக்கூ கவிதைகளாகவும், கவிதை மற்றும் கவிஞர் விமர்சனங்கள், கலைஞர் குறிப்புக்கள், கிராமிய கலை வடிவக்குறிப்புக்கள்,மேசைக் கிறுக்கல்கள் எனும் தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கான களத்தினை அமைக்கின்றது. அறிமுகப்புதுமுகம் பக்கத்தில் இளம் கவிஞர்களையும், இம்மாதப் பிரபலம் பக்கமூடாக புகழ்பெற்ற கவிஞர்கள் பற்றிய குறிப்பும், கவிதை நூல் அறிமுகமும் ஆகவும் காணப்படுகின்றன. தொடர்புக்கு - இதழாசிரியர் - 0773620328

"கவிஞன்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 16 பக்கங்களில் பின்வரும் 16 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:கவிஞன்&oldid=483540" இருந்து மீள்விக்கப்பட்டது