"பகுப்பு:கலகலப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 1: | வரிசை 1: | ||
− | + | யாழ்ப்பாணத்தில் இருந்து 1973 இல் கலகலப்பு எனும் நகைச்சுவை மாத இதழானது வெளியானது. இதன் ஆசிரியராக இணுவிலைச் சேர்ந்த சி. கேதீஸ்வரன் என்பவர் விளங்கினார். இதனை வெளியீடு செய்பவராகவும் இவரே காணப்பட்டார். மிகவும் தீவிரமான இலக்கிய போக்கினை கொண்ட சஞ்சிகைகளின் வருகை இடம் பெற்றுக்கொன்டிருந்த காலத்தில் அதற்கு முற்றிலும் வேறுபாடு கொண்டதாக சிரிக்கவும் சிந்திக்கவும் பண்ணும் வகையில் இச்சஞ்சிகையானது வெளிவந்துள்ளது. சினிமா, அரசியல், அன்றாட வாழ்க்கை நகர்வுகள் என்பவற்றை நக்கல், நையாண்டி, கிண்டல், நகைசுவை கலந்த அம்சங்களாகத் தாங்கி இந்த இதழ் வெளியானது. இந்த இதழில் பல விளம்பரங்கள் இடம்பெற்றுள்ளதுடன் வெளிநாடுகளில் இருந்தும் எழுத்தாளர்கள் எழுதியுள்ளனர். | |
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
05:16, 22 செப்டம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்
யாழ்ப்பாணத்தில் இருந்து 1973 இல் கலகலப்பு எனும் நகைச்சுவை மாத இதழானது வெளியானது. இதன் ஆசிரியராக இணுவிலைச் சேர்ந்த சி. கேதீஸ்வரன் என்பவர் விளங்கினார். இதனை வெளியீடு செய்பவராகவும் இவரே காணப்பட்டார். மிகவும் தீவிரமான இலக்கிய போக்கினை கொண்ட சஞ்சிகைகளின் வருகை இடம் பெற்றுக்கொன்டிருந்த காலத்தில் அதற்கு முற்றிலும் வேறுபாடு கொண்டதாக சிரிக்கவும் சிந்திக்கவும் பண்ணும் வகையில் இச்சஞ்சிகையானது வெளிவந்துள்ளது. சினிமா, அரசியல், அன்றாட வாழ்க்கை நகர்வுகள் என்பவற்றை நக்கல், நையாண்டி, கிண்டல், நகைசுவை கலந்த அம்சங்களாகத் தாங்கி இந்த இதழ் வெளியானது. இந்த இதழில் பல விளம்பரங்கள் இடம்பெற்றுள்ளதுடன் வெளிநாடுகளில் இருந்தும் எழுத்தாளர்கள் எழுதியுள்ளனர்.
"கலகலப்பு" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.