"பகுப்பு:எரிமலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
(பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | எரிமலை இதழானது 1985 காலப்பகுதிகளில் பிரான்சில் இருந்து நேரடியாகவே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆதரவுப் பத்திரிகையாகவே வெளிவந்துள்ளது. இது ஒரு மாத இதழாகும். பிரான்சின் தமிழர் ஒருங்கினைப்புக் குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. ஆரம்ப காலத்தில் இருந்தே ஒரு அரசியல் சஞ்சிகையாகவே வெளிவந்துள்ளது. விடுதலைப்போராட்டச் செய்திகளையும், தமிழர் அரசியல் சார் கட்டுரைகளையும் வெளியிட்டது. 12 பக்கங்களைக் கொண்ட கையெழுத்திலான போட்டோ கொப்பி பிரதியாகவே இதன் ஆரம்ப இதழ் வெளியானது. ஆரம்பத்தில் இலக்கிய சஞ்சிகயாகக் காணப்பட்டாலும் பின்னைய காலங்களில் போராட்ட சூழலில் வாழ்வோரின் இலக்கியப்படைப்புக்களும், அகதி வாழ்வின் அம்சங்களைக் கொண்ட ஒரு அரசியல் இலக்கியச் சஞ்சிகையாகவும் வெளிவந்தது. | ||
+ | |||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
01:25, 22 செப்டம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்
எரிமலை இதழானது 1985 காலப்பகுதிகளில் பிரான்சில் இருந்து நேரடியாகவே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆதரவுப் பத்திரிகையாகவே வெளிவந்துள்ளது. இது ஒரு மாத இதழாகும். பிரான்சின் தமிழர் ஒருங்கினைப்புக் குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. ஆரம்ப காலத்தில் இருந்தே ஒரு அரசியல் சஞ்சிகையாகவே வெளிவந்துள்ளது. விடுதலைப்போராட்டச் செய்திகளையும், தமிழர் அரசியல் சார் கட்டுரைகளையும் வெளியிட்டது. 12 பக்கங்களைக் கொண்ட கையெழுத்திலான போட்டோ கொப்பி பிரதியாகவே இதன் ஆரம்ப இதழ் வெளியானது. ஆரம்பத்தில் இலக்கிய சஞ்சிகயாகக் காணப்பட்டாலும் பின்னைய காலங்களில் போராட்ட சூழலில் வாழ்வோரின் இலக்கியப்படைப்புக்களும், அகதி வாழ்வின் அம்சங்களைக் கொண்ட ஒரு அரசியல் இலக்கியச் சஞ்சிகையாகவும் வெளிவந்தது.
"எரிமலை" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 62 பக்கங்களில் பின்வரும் 62 பக்கங்களும் உள்ளன.
எ
- எரிமலை 1985 (3.4)
- எரிமலை 1986 (3.7)
- எரிமலை 1989 (5.2)
- எரிமலை 1990.01
- எரிமலை 1991.01
- எரிமலை 1991.02
- எரிமலை 1991.04
- எரிமலை 1991.08
- எரிமலை 1991.11
- எரிமலை 1992.02-03
- எரிமலை 1992.06
- எரிமலை 1992.07
- எரிமலை 1992.08
- எரிமலை 1992.10
- எரிமலை 1992.11
- எரிமலை 1992.12
- எரிமலை 1993.01
- எரிமலை 1993.02
- எரிமலை 1993.03
- எரிமலை 1993.04
- எரிமலை 1993.05
- எரிமலை 1993.06
- எரிமலை 1993.07
- எரிமலை 1993.08
- எரிமலை 1993.09
- எரிமலை 1993.10
- எரிமலை 1994.01
- எரிமலை 1994.03
- எரிமலை 1994.05
- எரிமலை 1994.06
- எரிமலை 1994.07
- எரிமலை 1994.08
- எரிமலை 1994.09
- எரிமலை 1994.10
- எரிமலை 1994.11
- எரிமலை 1994.12
- எரிமலை 1995.01
- எரிமலை 1995.03
- எரிமலை 1995.05
- எரிமலை 1995.06
- எரிமலை 1995.07
- எரிமலை 1995.08
- எரிமலை 1995.10
- எரிமலை 1995.11
- எரிமலை 1995.12
- எரிமலை 1996.01
- எரிமலை 1996.03
- எரிமலை 1996.05
- எரிமலை 1996.06
- எரிமலை 1996.07-08
- எரிமலை 1996.09
- எரிமலை 1996.10
- எரிமலை 1996.11-12
- எரிமலை 1997.02
- எரிமலை 1997.04
- எரிமலை 1997.05
- எரிமலை 1997.06
- எரிமலை 1997.07
- எரிமலை 1997.08-09
- எரிமலை 1997.10
- எரிமலை 1997.11-12
- எரிமலை 2005.01