"பகுப்பு:எனவே இனி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 +
மட்டக்களப்பு அக்கரைப்பற்றில் இருந்து வெளியான எனவே இனி சஞ்சிகை மாத இதழாக வெளிவந்துள்ளது. இதன் ஆசிரியராக  என்.ஆத்மா அவர்கள் காணப்பட துணை ஆசிரியராக  ஏ.எம்.ரஸ்மி அவர்கள் காணப்பட்டுள்ளார். அக்கால கட்டத்தின் நவீன இலக்கியம் மற்றும்  கவிதைக்கு முன்னுரிமை கொடுத்து இது வெளியிடப்பட்டுள்ளது. ஐப்பசி 95 இல் வெளிவர ஆரம்பித்த இந்த இதழானது தொடர்ச்சியாக ஐந்து இதழ்களின் வருகையுடன் தனது பயணத்தை முடித்துக் கொண்டதும் குறிப்பிடத்தக்கதே. அரம்பத்தில் A3 மற்றும் A4 இதழாகவும் வெளியிடப்பட்டுள்ளது.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 +
[[பகுப்பு:முஸ்லிம் ஆவணக இதழ்கள்]]

00:20, 22 செப்டம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

மட்டக்களப்பு அக்கரைப்பற்றில் இருந்து வெளியான எனவே இனி சஞ்சிகை மாத இதழாக வெளிவந்துள்ளது. இதன் ஆசிரியராக என்.ஆத்மா அவர்கள் காணப்பட துணை ஆசிரியராக ஏ.எம்.ரஸ்மி அவர்கள் காணப்பட்டுள்ளார். அக்கால கட்டத்தின் நவீன இலக்கியம் மற்றும் கவிதைக்கு முன்னுரிமை கொடுத்து இது வெளியிடப்பட்டுள்ளது. ஐப்பசி 95 இல் வெளிவர ஆரம்பித்த இந்த இதழானது தொடர்ச்சியாக ஐந்து இதழ்களின் வருகையுடன் தனது பயணத்தை முடித்துக் கொண்டதும் குறிப்பிடத்தக்கதே. அரம்பத்தில் A3 மற்றும் A4 இதழாகவும் வெளியிடப்பட்டுள்ளது.

"எனவே இனி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:எனவே_இனி&oldid=475760" இருந்து மீள்விக்கப்பட்டது