"பகுப்பு:அலை (மணற்காடு)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 +
அலை (மணற்காடு) ஓர் காலாண்டு இதழாகும். மாணவர்களிடம் இருக்கும் திறன்களை வெளிக்கொணரும் நோக்கில் இது வெளியிடப்பட்டுள்ளது. இதன் ஆசிரியராக கு.ஜெயந்தன் அவர்கள் காணப்பட்டுள்ளார். இதன் ஆசிரியர் குழுவில் செ.சாந்தறூபி, தி. மேரிசில்டா, அ.மேரிறேதிகா, அ.மேரிபெயார்றிஸ், த. பார்த்திபன் ஆகியோர் செயற்பட்டுள்ளனர். இதனை புனித அந்தோனியார் கல்விக்கூடத்தினர், மணற்காட்டில் இருந்து வெளியிட்டுள்ளனர். மணற்காடு கிராமத்தில் உள்ள மாணவர்களின் திறனை வளர்க்கும் வகையில் அவர்களுடைய சொந்த ஆக்கங்களே இச்சஞ்கையின் உள்ளடக்கங்களாக அமைந்துள்ளன.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

23:29, 21 செப்டம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

அலை (மணற்காடு) ஓர் காலாண்டு இதழாகும். மாணவர்களிடம் இருக்கும் திறன்களை வெளிக்கொணரும் நோக்கில் இது வெளியிடப்பட்டுள்ளது. இதன் ஆசிரியராக கு.ஜெயந்தன் அவர்கள் காணப்பட்டுள்ளார். இதன் ஆசிரியர் குழுவில் செ.சாந்தறூபி, தி. மேரிசில்டா, அ.மேரிறேதிகா, அ.மேரிபெயார்றிஸ், த. பார்த்திபன் ஆகியோர் செயற்பட்டுள்ளனர். இதனை புனித அந்தோனியார் கல்விக்கூடத்தினர், மணற்காட்டில் இருந்து வெளியிட்டுள்ளனர். மணற்காடு கிராமத்தில் உள்ள மாணவர்களின் திறனை வளர்க்கும் வகையில் அவர்களுடைய சொந்த ஆக்கங்களே இச்சஞ்கையின் உள்ளடக்கங்களாக அமைந்துள்ளன.

"அலை (மணற்காடு)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:அலை_(மணற்காடு)&oldid=475676" இருந்து மீள்விக்கப்பட்டது