"பகுப்பு:அகமலர்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 1: வரிசை 1:
 +
யாழ், நாவற்குழி மகா வித்தியாலயத்தின் உளநலத்திறன் மாணவர் கழகத்தினரால் அகமலர்கள் எனும் இவ்விதழானது வெளியிடப்பட்டுள்ளது.
 +
இது 2008 ஆம் ஆண்டில் இருந்து மாத இதழாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாணவர்களில் ஆக்கங்கள், நிகழ்வுகள் என்பன இடம் பெற்றுள்ளன. அவ்வகையில் கட்டுரைகள், கவிதைகள், குறிப்புக்கள், பொது அறிவு, வினாப்பத்திரங்கள், ஓவியங்கள், நிகழ்வுகளின் நிழற்படங்கள் என்பன இவ்விதழின் உள்ளீடுகளாகக் காணப்படுகின்றன.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

01:51, 31 ஆகத்து 2021 இல் கடைசித் திருத்தம்

யாழ், நாவற்குழி மகா வித்தியாலயத்தின் உளநலத்திறன் மாணவர் கழகத்தினரால் அகமலர்கள் எனும் இவ்விதழானது வெளியிடப்பட்டுள்ளது. இது 2008 ஆம் ஆண்டில் இருந்து மாத இதழாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாணவர்களில் ஆக்கங்கள், நிகழ்வுகள் என்பன இடம் பெற்றுள்ளன. அவ்வகையில் கட்டுரைகள், கவிதைகள், குறிப்புக்கள், பொது அறிவு, வினாப்பத்திரங்கள், ஓவியங்கள், நிகழ்வுகளின் நிழற்படங்கள் என்பன இவ்விதழின் உள்ளீடுகளாகக் காணப்படுகின்றன.

"அகமலர்கள்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:அகமலர்கள்&oldid=458104" இருந்து மீள்விக்கப்பட்டது