"முறிந்த பனை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
சி |
சி |
||
வரிசை 3: | வரிசை 3: | ||
தலைப்பு = '''முறிந்த பனை''' | | தலைப்பு = '''முறிந்த பனை''' | | ||
படிமம் = [[படிமம்:1001.JPG|150px]] | | படிமம் = [[படிமம்:1001.JPG|150px]] | | ||
− | ஆசிரியர் = [[:பகுப்பு:ராஜனி திராணகம|ராஜனி திராணகம]], [[:பகுப்பு:ராஜன் ஹூல்|ராஜன் ஹூல்]], <br /> [[:பகுப்பு:தயா சோமசுந்தரம்|தயா சோமசுந்தரம்]], [[:பகுப்பு:கே. ஸ்ரீதரன் | + | ஆசிரியர் = [[:பகுப்பு:ராஜனி திராணகம|ராஜனி திராணகம]], [[:பகுப்பு:ராஜன் ஹூல்|ராஜன் ஹூல்]], <br /> [[:பகுப்பு:தயா சோமசுந்தரம்|தயா சோமசுந்தரம்]], [[:பகுப்பு:ஸ்ரீதரன், கே.|ஸ்ரீதரன், கே.]] | |
வகை = [[:பகுப்பு:இலங்கை இனப்பிரச்சினை|இலங்கை இனப்பிரச்சினை]],<br> [[:பகுப்பு:அரசியல்|அரசியல்]], [[:பகுப்பு:உளவியல்|உளவியல்]] | | வகை = [[:பகுப்பு:இலங்கை இனப்பிரச்சினை|இலங்கை இனப்பிரச்சினை]],<br> [[:பகுப்பு:அரசியல்|அரசியல்]], [[:பகுப்பு:உளவியல்|உளவியல்]] | | ||
மொழி = தமிழ் | | மொழி = தமிழ் | | ||
வரிசை 33: | வரிசை 33: | ||
[[பகுப்பு:ராஜன் ஹூல்]] | [[பகுப்பு:ராஜன் ஹூல்]] | ||
[[பகுப்பு:தயா சோமசுந்தரம்]] | [[பகுப்பு:தயா சோமசுந்தரம்]] | ||
− | [[பகுப்பு:கே. | + | [[பகுப்பு:ஸ்ரீதரன், கே.]] |
[[பகுப்பு:1996]] | [[பகுப்பு:1996]] | ||
[[பகுப்பு:மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் (யாழ்ப்பாணம்)]] | [[பகுப்பு:மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் (யாழ்ப்பாணம்)]] | ||
[[பகுப்பு:நூல்கள்]] | [[பகுப்பு:நூல்கள்]] |
00:41, 4 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்
முறிந்த பனை | |
---|---|
நூலக எண் | 1001 |
ஆசிரியர் | ராஜனி திராணகம, ராஜன் ஹூல், தயா சோமசுந்தரம், ஸ்ரீதரன், கே. |
நூல் வகை | இலங்கை இனப்பிரச்சினை, அரசியல், உளவியல் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் (யாழ்ப்பாணம்) |
வெளியீட்டாண்டு | 1996 |
பக்கங்கள் | xvi + 576 |
[[பகுப்பு:இலங்கை இனப்பிரச்சினை,
அரசியல், உளவியல்]]
வாசிக்க
- முறிந்த பனை (32.4 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
இரு பகுதிகளாக அமைந்துள்ள இந்நூலின் முதற்பாகம் 1987 இல் இலங்கை இந்திய ஒப்பந்தமும் இந்தியப் படையின் வருகையும் நிகழ்ந்த காலகட்டத்தில் நின்று ஈழத்து இனப்பிரச்சினையின் ஒரு பரிமாணத்தை- ஈழத்தமிழர் போராட்டத்தின் வரலாற்றை வெளிக்கொண்டுவரும் நோக்கில் எழுதப்பட்ட ஆங்கில நூலின் தமிழாக்கமாகவும், இரண்டாம் பகுதி இக்காலகட்டத்தில் இந்தியப்படையினரின் தாக்குதல் பற்றிய பல்வேறு அறிக்கைகளும் ஆய்வுகளும் கொண்டதாகவும் அமைந்துள்ளது. The Broken Palmyrah என்ற தலைப்பில் இதன் மூல நூல் ஆங்கிலத்தில் வெளியான சிறிது காலத்தில் இந்நூலின் முக்கிய பங்காளியான ராஜினி திரணகம அவர்கள் யாழ்ப்பாணத்தில் இனந்தெரியாத இளைஞர்களால் படுகொலை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
பதிப்பு விபரம்
முறிந்த பனை: இலங்கையில் தமிழர் பிரச்சினை: உள்ளிருந்து ஒரு ஆய்வு. ராஜினி திரணகம, ராஜன் ஹூல், தயா சோமசுந்தரம், கே. ஸ்ரீதரன். யாழ்ப்பாணம்: மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள், 1வது பதிப்பு, 1996. (கொழும்பு 4: பிரஸ் மேற், 90/7 லோரிஸ் வீதி)
xvi + 576 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21*14 சமீ. (ISBN 955 944700 9)
-நூல் தேட்டம் (# 1947)