"ஆளுமை:சுமுகலிங்கம், குமாரசாமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=சுமுகலிங்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | சுமுகலிங்கம், குமாரசாமி (1956.06.10 - ) யாழ்ப்பாணம், | + | சுமுகலிங்கம், குமாரசாமி (1956.06.10 - ) யாழ்ப்பாணம், பூநகரியைப் பிறப்பிடமாகவும் சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட கல்வியியலாளர். இவரது தந்தை குமாரசாமி; இவரது தாய் செல்வலட்சுமி. இவர் ஆசிரியர் வழிகாட்டல் ஆலோசகராகக் கடமையாற்றியதுடன் 2004 இல் சைவப்புலவர் பட்டமும் சித்தாந்த பண்டிதர் பட்டமும் பெற்றார். இவர் சைவப்புலவர் சங்கச் செயற்குழு உறுப்பினராகப் பணியாற்றிப் பல சைவப் புலவர்கள் உருவாகுவதற்கு ஊக்குவிப்பாளராயும் சேவையாற்றியுள்ளார். மேலும் இவர் சகலகலாதேவ காயத்திரி மந்திரங்கள், செந்நெறித் தேறல், பரமநாதம் முதலான நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் சிவநெறித் தொண்டர், அறநெறிக் குரு முதலான கௌரவப் பட்டங்களைப் பெற்றுள்ளார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|16946|70}} | {{வளம்|16946|70}} | ||
+ | |||
+ | [[பகுப்பு:கிளிநொச்சி ஆளுமைகள்]] |
23:55, 23 ஆகத்து 2021 இல் கடைசித் திருத்தம்
பெயர் | சுமுகலிங்கம் |
தந்தை | குமாரசாமி |
தாய் | செல்வலட்சுமி |
பிறப்பு | 1956.06.10 |
ஊர் | பூநகரி |
வகை | கல்வியியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சுமுகலிங்கம், குமாரசாமி (1956.06.10 - ) யாழ்ப்பாணம், பூநகரியைப் பிறப்பிடமாகவும் சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட கல்வியியலாளர். இவரது தந்தை குமாரசாமி; இவரது தாய் செல்வலட்சுமி. இவர் ஆசிரியர் வழிகாட்டல் ஆலோசகராகக் கடமையாற்றியதுடன் 2004 இல் சைவப்புலவர் பட்டமும் சித்தாந்த பண்டிதர் பட்டமும் பெற்றார். இவர் சைவப்புலவர் சங்கச் செயற்குழு உறுப்பினராகப் பணியாற்றிப் பல சைவப் புலவர்கள் உருவாகுவதற்கு ஊக்குவிப்பாளராயும் சேவையாற்றியுள்ளார். மேலும் இவர் சகலகலாதேவ காயத்திரி மந்திரங்கள், செந்நெறித் தேறல், பரமநாதம் முதலான நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் சிவநெறித் தொண்டர், அறநெறிக் குரு முதலான கௌரவப் பட்டங்களைப் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 16946 பக்கங்கள் 70