"பகுப்பு:லங்கா டுடே" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
1998 செப்டெம்பர் மாதத்தில் இருந்து லங்கா டுடே இதழ் வெளிவர ஆரம்பித்தது. இந்த இதழை வெளியீடு செய்தது. அலியார் மங்சுக் இதன் ஆசிரியராக இருந்தார். இந்த இதழ் மவனெல்லை இல் இருந்து வெளியானது. சிறிய பாரிய கைத்தொழில் மாத இதழாக இந்த இதழ் வெளியானது. கோழிவளர்ப்பு, வர்த்தக கைத்தொழில், வீட்டு தோட்டம் அமைதல், கடதாசியில் பொம்மை செய்தல் என பல்வேறு கைத்தொழில் முறைகளை எடுத்து விளக்கும் விடயங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது.   
+
1998 செப்டெம்பர் மாதத்தில் இருந்து லங்கா டுடே இதழ் வெளிவர ஆரம்பித்தது. இந்த இதழை வெளியீடு செய்தது. அலியார் மவ்சூக் இதன் ஆசிரியராக இருந்தார். இந்த இதழ் மவனெல்லை இல் இருந்து வெளியானது. சிறிய பாரிய கைத்தொழில் மாத இதழாக இந்த இதழ் வெளியானது. கோழிவளர்ப்பு, வர்த்தக கைத்தொழில், வீட்டு தோட்டம் அமைதல், கடதாசியில் பொம்மை செய்தல் என பல்வேறு கைத்தொழில் முறைகளை எடுத்து விளக்கும் விடயங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது.   
  
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 +
[[பகுப்பு:முஸ்லிம் ஆவணக இதழ்கள்]]

03:00, 11 சூலை 2021 இல் கடைசித் திருத்தம்

1998 செப்டெம்பர் மாதத்தில் இருந்து லங்கா டுடே இதழ் வெளிவர ஆரம்பித்தது. இந்த இதழை வெளியீடு செய்தது. அலியார் மவ்சூக் இதன் ஆசிரியராக இருந்தார். இந்த இதழ் மவனெல்லை இல் இருந்து வெளியானது. சிறிய பாரிய கைத்தொழில் மாத இதழாக இந்த இதழ் வெளியானது. கோழிவளர்ப்பு, வர்த்தக கைத்தொழில், வீட்டு தோட்டம் அமைதல், கடதாசியில் பொம்மை செய்தல் என பல்வேறு கைத்தொழில் முறைகளை எடுத்து விளக்கும் விடயங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது.

"லங்கா டுடே" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:லங்கா_டுடே&oldid=448650" இருந்து மீள்விக்கப்பட்டது