"பகுப்பு:முகில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
(New page: பகுப்பு:இதழ்கள் தொகுப்பு) |
|||
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | + | முகில் இதழ் 1995 செப்டம்பர்- அக்டோபர் இல் ராகம வில் இருந்து வெளியானது. கலை இலக்கிய இதழான இந்த சஞ்சிகையின் ஆசிரியராக எழுத்தாளர் அல் அஸ்மாத் அவர்களும் இணை ஆசிரியராக கலைவாதி கலீல் அவர்களும் செயலாற்றினார்கள். கோட்டு சித்திர ஓவியங்களுடன் தரமான பல சிறுகதை கட்டுரை கவிதை விமர்சனம் உரையாடல்கள் சார்ந்த விடயங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது. | |
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | ||
+ | [[பகுப்பு:முஸ்லிம் ஆவணக இதழ்கள்]] |
02:45, 11 சூலை 2021 இல் கடைசித் திருத்தம்
முகில் இதழ் 1995 செப்டம்பர்- அக்டோபர் இல் ராகம வில் இருந்து வெளியானது. கலை இலக்கிய இதழான இந்த சஞ்சிகையின் ஆசிரியராக எழுத்தாளர் அல் அஸ்மாத் அவர்களும் இணை ஆசிரியராக கலைவாதி கலீல் அவர்களும் செயலாற்றினார்கள். கோட்டு சித்திர ஓவியங்களுடன் தரமான பல சிறுகதை கட்டுரை கவிதை விமர்சனம் உரையாடல்கள் சார்ந்த விடயங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது.
"முகில்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.