"பகுப்பு:இருப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி (புதிய பக்கம்: பகுப்பு:இதழ்கள் தொகுப்பு) |
|||
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | 'இருப்பு' எனும் இதழ் 1990களில் கல்முனையிலிருந்து வெளிவந்த கவிதை இதழ். இதழின் ஆசிரியர் குழாமில் சோலைக்கிளி (இயற்பெயர்: உதுமாலெவ்வை முகம்மது அதீக்)அவர்கள் பிரதான இடத்தை வகித்தார். உள்ளடக்கத்தில் கவிதைகளுடன் விமர்சனக் குறிப்புக்களையும் நூலறிமுகங்களையும் தாங்கி வெளிவந்தது. | ||
+ | |||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | ||
+ | [[பகுப்பு:முஸ்லிம் ஆவணக இதழ்கள்]] |
13:20, 9 சூலை 2021 இல் கடைசித் திருத்தம்
'இருப்பு' எனும் இதழ் 1990களில் கல்முனையிலிருந்து வெளிவந்த கவிதை இதழ். இதழின் ஆசிரியர் குழாமில் சோலைக்கிளி (இயற்பெயர்: உதுமாலெவ்வை முகம்மது அதீக்)அவர்கள் பிரதான இடத்தை வகித்தார். உள்ளடக்கத்தில் கவிதைகளுடன் விமர்சனக் குறிப்புக்களையும் நூலறிமுகங்களையும் தாங்கி வெளிவந்தது.
"இருப்பு" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.