"சங்கத்தமிழ் 2016.10 (13) (செம்மொழிச் சிறப்பிதழ்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Meuriy, சங்கத்தமிழ் 2016.10 பக்கத்தை சங்கத்தமிழ் 2016.10 (13) (செம்மொழிச் சிறப்பிதழ்) என்ற தலைப்புக்கு வழி...)
 
(வேறுபாடு ஏதுமில்லை)

03:21, 30 சூன் 2021 இல் கடைசித் திருத்தம்

சங்கத்தமிழ் 2016.10 (13) (செம்மொழிச் சிறப்பிதழ்)
33373.JPG
நூலக எண் 33373
வெளியீடு 2016.10
சுழற்சி கலாண்டு இதழ்
இதழாசிரியர் இரகுபதி, பாலஶ்ரீதரன், ஆ.
மொழி தமிழ்
பக்கங்கள் 60

வாசிக்க

உள்ளடக்கம்

  • தமிழர்களின் செம்மொழி மரபில் தொழில் நுட்ப அறிவு – சபா.ஜெயராசா
  • தமிழின் செம்மொழித் தகுதி பற்றிய அறிக்கை – ஜார்ஜ். எல்.ஹார்ட்டு
  • கவிதைகள்
    • செம்மொழி? – செங்கதிரோன்
    • செம்மொழி செகமெல்லாம் சேர வேண்டும் – காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
  • தமிழின் செம்மொழித் தகுதியை நிலைநாட்டிய அறிஞர் பெருமக்கள் – தமிழ்நேசன் அடிகள்
  • மொழி,பண்பாடு,நெருக்கடி, திசை வெளிகளைக் கடத்தல் – வ.மகேஸ்வரன்
  • உயர்தனிச் செம்மொழியும் நாமும் – வசந்தி தயாபரன்
  • செம்மொழியாகிய செந்தமிழ்: சில குறிப்புக்கள் – க.பத்மானந்தன்
  • செம்மொழியாகிய தமிழ்மொழி பக்தியின் மொழி : சில அவதானங்கள் – தி.கேசவன்
  • செம்மொழியும் தமிழ்மொழியின் செம்மொழித் தகுதியும் :சில குறிப்புக்கள் – சா.பொன்னுத்துரை
  • உலகச் செம்மொழிகள் – ஜி.ஜான் சாமுவேல்
  • பிறமொழிகளில் தமிழ் - மனோகரன்