"பகுப்பு:கைத்தொழில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
(பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | கைத்தொழில் இதழ் | + | கைத்தொழில் இதழ், இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் மாத வெளியீடாக 80களின் ஆரம்பத்தில் மலர்ந்தது. மொறட்டுவ இல் இருந்து இந்த இதழ் வெளியானது. கைத்தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும், கைத்தொழில் வகைகளையும் உள்ளடக்கி இந்த இதழ் வெளியானது. கைத்தொழில் புரிந்து பணம் சம்பாதிக்க நினைப்பவர்களுக்கு இந்த இதழில் வெளிவந்த விடயங்கள் பயன் உள்ளதாக அமையும். இந்த இதழில் ஆங்கிலத்திலும் சில கட்டுரைகள் அமைந்துள்ளன. |
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
04:36, 25 சூன் 2021 இல் கடைசித் திருத்தம்
கைத்தொழில் இதழ், இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் மாத வெளியீடாக 80களின் ஆரம்பத்தில் மலர்ந்தது. மொறட்டுவ இல் இருந்து இந்த இதழ் வெளியானது. கைத்தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும், கைத்தொழில் வகைகளையும் உள்ளடக்கி இந்த இதழ் வெளியானது. கைத்தொழில் புரிந்து பணம் சம்பாதிக்க நினைப்பவர்களுக்கு இந்த இதழில் வெளிவந்த விடயங்கள் பயன் உள்ளதாக அமையும். இந்த இதழில் ஆங்கிலத்திலும் சில கட்டுரைகள் அமைந்துள்ளன.
"கைத்தொழில்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.