"ஜீவநதி 2008.09-10 (8)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Meuriy, ஜீவநதி 2008.09-10 பக்கத்தை ஜீவநதி 2008.09-10 (8) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்)
 
(வேறுபாடு ஏதுமில்லை)

05:03, 15 சூன் 2021 இல் கடைசித் திருத்தம்

ஜீவநதி 2008.09-10 (8)
16740.JPG
நூலக எண் 16740
வெளியீடு 09-10. 2008
சுழற்சி இருமாத இதழ்
இதழாசிரியர் பரணீதரன், க. , விமலன், சி. ‎
மொழி தமிழ்
பக்கங்கள் 48

வாசிக்க

உள்ளடக்கம்

  • கவிதைகள்
    • அகாலப் பிணங்கள் - இராஜகிருபன்
    • ஏக்கம் - சிற்பி
    • தேவனை அவனில் காண்பாய் - புருஷோத்தமஞானி
    • காத்திருப்பு - ரிம்ஸா முஹம்மத்
    • தவப்பொழுது - த.ஜெயசீலன்
    • அமைதிக்காய் ஒரு வேண்டுதல் - ஜின்னாஹ்
    • வாங்கிக் கட்டி வழி விடுதல் - ஏ.இக்பால்
    • எந்த மொழி பேசினும் - விஸ்ணுமைத்திரேயி
    • உடன் "பாடுகள்" - எச்.எப்.ரிஸ்னா
    • காலத்தை வென்றவன் - ந.உதயலதா
  • நேர்காணல்
    • சி.மெளனகுரு
  • கலை இலக்கிய நிகழ்வுகள்
  • கட்டுரைகள்
    • சோழர்கால அம்மன் விக்கிரகங்கள் சுட்டும் கலை மரபுகள் - விக்னேஸ்வரி பவநேசன்
    • பரஞ்சோதி முனிவர் பேசும் சைவத்துள் சாதியம் - செங்கோடன்
    • பிரயோக அரங்கு அறிமுகம் - மு.அம்மன்கிளி
    • சித்தாந்தமும் சிந்தனா வாதமும் - ஆசி.கந்தராஜா
    • பூஜ்ஜியத்தின் சொந்தக்காரர்கள் - செ.கிருஷ்ணராஜா
  • சிறுகதைகள்
    • குடை - சந்திரகாந்தா முருகானந்தன்
    • புலவி - த.கலாமணி
    • மெல்லப் புரியும் - சி.சிவாகர்
    • ஒரு தாயின் சுயசரிதை - கயிலை
  • பத்தி
    • மூன்று அஞ்சலிகளும் முன்று செயலாற்ற வேண்டியவைகளும் - பா.இரகுவரன்
"https://noolaham.org/wiki/index.php?title=ஜீவநதி_2008.09-10_(8)&oldid=438515" இருந்து மீள்விக்கப்பட்டது