"தாயகம் 2008.04-06 (70)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
					சி (Meuriy, தாயகம் 2008.04-06 பக்கத்தை தாயகம் (070) 2008.04-06 என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்)  | 
				|
(வேறுபாடு ஏதுமில்லை) 
 | |
03:07, 29 மார்ச் 2021 இல் நிலவும் திருத்தம்
| தாயகம் 2008.04-06 (70) | |
|---|---|
|   | |
| நூலக எண் | 1966 | 
| வெளியீடு | ஏப்ரல்-ஜூன் 2008 | 
| சுழற்சி | மாத இதழ் | 
| இதழாசிரியர் | க. தணிகாசலம் | 
| மொழி | தமிழ் | 
| பக்கங்கள் | 60 | 
வாசிக்க
- தாயகம் 2008.04-06 (70) (6.08 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
 - தாயகம் 2008.04-06 (எழுத்துணரியாக்கம்)
 
உள்ளடக்கம்
- உன்னிடம் துவக்கும் என்னிடம் பசியும் - ஒரோஸ் றெனெ கஸ்ற்றியோ
 - மக்களும் போர்முனையும்
 - அயலார் தயவு
 - "P.W.D.!" - மு. சிவலிங்கம்
 - அட்டைப்பட விளக்கம்
 - கவிதை: சபிக்காதிருக்க... - செம்மலர் மோகன்
 - வலிகாமத்து மண்ணின் மாந்தர்கள்: குழந்தை குமாரசாமி - மாவை வரோதயன்
 - காலப்பெருவெளி! - கலைச்செல்வி
 - செல்விருந்தும் வருவிருந்தும் - அபிராமி
 - காது சோதிடர் - புவன ஈசுவரன்
 - கவிதை: அநாதைகள் தேசம் - இராகலை மோகன்
 - மொழிபெயர்ப்பு சிறுகதை: அதிகாரமும் அறிக்கையும் - டெனிசன் பெரேரா (ஆங்கிலம்), வல்வையூரான் (தமிழ்)
 - கவிதை: சிட்டுக்குருவியின் பாடலும் சிங்கத்தின் கர்ஜனையும் - சந்திரகாந்தா முருகானந்தன்
 - சிறுகதை: ஏன் - ம. பா. மகாலிங்கசிவம்
 - கவிதை: தூசிபடிந்த சாய்மனைக் கதிரை நாட்கள் - துவாரகன்
 - புனிதர்கள் வீதியிலிறங்கும் போது - அருந்ததி ராய் தமிழில் ஏகலைவா
 - மதமாற்றம் - தி. சி. ஜெகேந்திரன்
 - பின்வரலாற்றியல் தொடர்கதை: ஆங்கிலேயனின் பரிசு 7. நீராடற் படலம் - ஜெகதல பிரதாபன்
 - சிறுகதை: திருக்கல் வண்டி - க. செந்தில்குமார்
 - கவிதை: கண்ணாடியின் பாடம் - வனஜா நடராஜா
 - விந்தை மனிதர்: கூடுவிட்டுக் கூடு பாய இயலுமோ? - ஆதவா ஆ. சிந்தாமணி
 - படைப்பிலக்கியமும் பல்கலைக்கழகங்களும் 3. அங்கீகரத்துக்கான ஆவல் - சி. சிவசேகரம்
 - அஞ்சலி - செ. யோகநாதன்
 - கவிதை: பாம்பு விழுங்கிய நிலத்தில் கிடந்த மோதிரங்கள் - தீபச்செல்வன்
 - சிறுகதை: கனவுலகின் வெளியே - பவானி சிவகுமாரன்
 - விசாரணை செய் அல்லது விடுதலை செய் - செண்பகன்
 - கவிதை: உரிமை முழக்கம் - குறிஞ்சி நாடன்
 - ஓகஸ்ற் 1952