"பகுப்பு:விளக்கு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
விளக்கு இதழ் 1993 ஒக்டோபரில் வெளியானது. இதன் ஆசிரியராக சி.சிவசரவணபவன் இதன் ஆசிரியராக இருந்தார். உதவியாசிரியராக வை. தனேஸ்வரன் செயலாற்றினார். இந்த இதழை தமிழீழ கல்வி மேம்பாட்டுக்கழகம்  இந்த இதழை ஆசிரியர்களுக்காக வெளியீடு செய்தது. சுன்னாகம் மருதனார் மடத்தில் இருந்து இந்த இதழ் வெளியானது. கல்வி சார்ந்த ஒரு இதழாக இந்த இதழ் வெளியானது. ஆசிரியர்கள், அதிபர்கள் கல்வி சார்ந்த விடயங்களை கருபொருளாக கொண்ட பல ஆக்கங்கள் வெளியாகின.  
+
விளக்கு 1993 ஒக்டோபரில் தொடங்கப்பட்ட ஒரு கல்வியியல் இதழ். சி. சிவசரவணபவன் இதன் ஆசிரியராகவும்  வை. தனேஸ்வரன் உதவியாசிரியராகவும் இருந்தனர். தமிழீழ கல்வி மேம்பாட்டுக்கழககத்தினால் ஆசிரியர்களுக்காக வெளியிடப்பட்ட இந்த இதழ் யாழ்ப்பாணத்தின் சுன்னாகம் மருதனார் மடத்திலிருந்து வெளியானது. ஆசிரியர்கள், அதிபர்கள் கல்வி சார்ந்த விடயங்களை கருபொருளாக கொண்ட பல ஆக்கங்கள் வெளியாகின. 2000களின் நடுப்பகுதியிலும் வெளியாகிக் கொண்டிருந்தது.
  
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

20:54, 21 பெப்ரவரி 2021 இல் கடைசித் திருத்தம்

விளக்கு 1993 ஒக்டோபரில் தொடங்கப்பட்ட ஒரு கல்வியியல் இதழ். சி. சிவசரவணபவன் இதன் ஆசிரியராகவும் வை. தனேஸ்வரன் உதவியாசிரியராகவும் இருந்தனர். தமிழீழ கல்வி மேம்பாட்டுக்கழககத்தினால் ஆசிரியர்களுக்காக வெளியிடப்பட்ட இந்த இதழ் யாழ்ப்பாணத்தின் சுன்னாகம் மருதனார் மடத்திலிருந்து வெளியானது. ஆசிரியர்கள், அதிபர்கள் கல்வி சார்ந்த விடயங்களை கருபொருளாக கொண்ட பல ஆக்கங்கள் வெளியாகின. 2000களின் நடுப்பகுதியிலும் வெளியாகிக் கொண்டிருந்தது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:விளக்கு&oldid=424387" இருந்து மீள்விக்கப்பட்டது