"ஆளுமை:மொஹிதீன் பேக், கரீம் பேக்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 18: வரிசை 18:
 
== வெளி இணைப்புக்கள்==
 
== வெளி இணைப்புக்கள்==
 
*[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D விக்கிபீடியா]
 
*[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D விக்கிபீடியா]
 +
[[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]]

23:29, 25 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் மொஹிதீன் பேக்
தந்தை கரீம் பேக்
தாய் பீஜான் பீவி
பிறப்பு 1919.12.05
இறப்பு 1991.11.04
ஊர் சேலம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மொஹிதீன் பேக், கரீம் பேக் (1919.12.05 - 1991.11.04) தமிழ்நாடு, சேலத்தைப் பிறப்பிடமாகவும் இலங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட கலைஞர், திரைப்படப் பின்னணிப் பாடகர். இவரது தந்தை கரீம் பேக்; தாய் பீஜான் பீவி. இவர் சிங்களம், தமிழ் மொழிகளில் பல பாடல்களையும் இசுலாமிய, பௌத்த பக்திப் பாடல்களையும் பாடியிருந்தார். இவர் பாடிய "புத்தம் சரணம் கச்சாமி" என்ற பாடல் இன்றும் ஒலிக்கும் பாடல் ஆகும். இவர் பிரபல பாடகர்களான எச். ஆர். ஜோதிபால, சுஜாதா அத்தநாயக்க, ஜமுனாராணி உட்படப் பல பாடகர்களுடன் இணைந்து பாடியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 325


வெளி இணைப்புக்கள்