"ஆளுமை:மொஹிதீன் அடுமை, எஸ்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | மொஹிதீன் அடுமை (1961.02.26-) கண்டியைச் சேர்ந்த | + | மொஹிதீன் அடுமை (1961.02.26 - ) கண்டியைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர். இவர் தலவின்னை பூதொர என்னும் புனைபெயரில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள், இசையும் கதையும் போன்றவற்றை எழுதியுள்ளார். இவர் சிங்கள, தமிழ் மொழிபெயர்ப்பாளராகத் தெல்தெனிய, மெததும்பரைப் பிரதேச செயலகத்தில் பணியாற்றியுள்ளார். |
வரிசை 19: | வரிசை 19: | ||
==வெளி இணைப்புக்கள்== | ==வெளி இணைப்புக்கள்== | ||
* | * | ||
+ | [[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]] |
23:28, 25 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்
பெயர் | மொஹிதீன் அடுமை, எஸ். |
பிறப்பு | 1961.02.26 |
ஊர் | கண்டி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மொஹிதீன் அடுமை (1961.02.26 - ) கண்டியைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர். இவர் தலவின்னை பூதொர என்னும் புனைபெயரில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள், இசையும் கதையும் போன்றவற்றை எழுதியுள்ளார். இவர் சிங்கள, தமிழ் மொழிபெயர்ப்பாளராகத் தெல்தெனிய, மெததும்பரைப் பிரதேச செயலகத்தில் பணியாற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 1670 பக்கங்கள் 84-85