"ஆளுமை:முஹம்மது, எம். ஏ." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=முஹம்மது, எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
+
முஹம்மது (1918.03.13 - 1991.01.24) மாத்தறையைச் சேர்ந்த எழுத்தாளர், கலைஞர். இவர் பாடல்கள் இயற்றுவதிலும்  நாடகங்கள் எழுதி நடிப்பதிலும் இயக்குவதிலும் வல்லவர். இவர் இஸ்லாமிய நூல்கள், வினா விடைகள், விளக்கவுரைகள் எழுதுவதுடன் மொழிபெயர்ப்பும் செய்துள்ளார். இவர் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட கீதங்களைத் தமிழிலும் சிங்களத்திலும் எழுதியுள்ளார்.
முஹம்மது (1918, மார்ச் 13 - 1991, ஜனவரி 24) ஓர் எழுத்தாளரும், கலைஞருமாவார். மாத்தறையை சேர்ந்த இவர் பாடல்கள் இயற்றுவதில் வல்லவர். இஸ்லமிய நூல்கள், வினா விடைகள், விளக்கவுரைகள், நாடகங்கள் எழுதுவதிலும், நடிப்பதிலும், இயக்குவதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். அத்துடன் மொழிபெயர்ப்பும் செய்துள்ளார். ஐயாயிரத்துக்கு மேற்பட்ட கீதங்களை தமிழிலும், சிங்களத்திலும் எழுதியுள்ளார்.
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
வரிசை 20: வரிசை 18:
 
==வெளி இணைப்புக்கள்==
 
==வெளி இணைப்புக்கள்==
 
*
 
*
 +
[[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]]

23:26, 25 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் முஹம்மது, எம். ஏ.
பிறப்பு 1918.03.13
இறப்பு 1991.01.24
ஊர் மாத்தறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முஹம்மது (1918.03.13 - 1991.01.24) மாத்தறையைச் சேர்ந்த எழுத்தாளர், கலைஞர். இவர் பாடல்கள் இயற்றுவதிலும் நாடகங்கள் எழுதி நடிப்பதிலும் இயக்குவதிலும் வல்லவர். இவர் இஸ்லாமிய நூல்கள், வினா விடைகள், விளக்கவுரைகள் எழுதுவதுடன் மொழிபெயர்ப்பும் செய்துள்ளார். இவர் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட கீதங்களைத் தமிழிலும் சிங்களத்திலும் எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1672 பக்கங்கள் 48-51

வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:முஹம்மது,_எம்._ஏ.&oldid=408726" இருந்து மீள்விக்கப்பட்டது